க்ரைன் ஆபரேட்டர் ராஜா மீது 3பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார். இயக்குனர் சங்கர் இயக்கத்தில், நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன்-2 திரைப்படம். இதற்கான படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், பூந்தமல்லி அடுத்து நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி சினிமா தளத்தில் படப்பிடிப்பை நடத்துவதற்கு, செட் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்துள்ளதாகும் 10 […]
புதிய ஆண்டில் புதுமையாக இருக்க ஆசைப்படுகிறேன். வெப் தொடரிலும் நடிக்க போகிறேன். நடிகை காஜல் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் -2 படத்தில் வருகிறார். இந்த படத்தில், அவர் வயதான தோற்றத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உளளது. இந்நிலையில் இவர் தனது திரையுலக அனுபவம் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, சினிமாவில் நடிப்பதால் என்ன லாபம், எனக்கு நல்லது நடக்குமா? என்ற இரண்டு […]
நடிகை ரகுல் ப்ரீத் சிங் பிரபலமான இந்திய நடிகை ஆவார். இவர் தமிழில் தடையற தக்க என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் கமலஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது தனது லெட்டாஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். […]
இயக்குனர் சங்கர் இயக்கத்தில், தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படமானது, பல்வேறு பிரச்சனைகளால் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது இப்படதின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியன்-2 திரைப்படத்தில், காஜல் அகர்வால், ரகுல்ப்ரீத்சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவனி சங்கர் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவனி சங்கர் ஆகியோர் இப்படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ள நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் இருந்து விளக்கியுள்ளதாகவும், கால்சீட் பிரச்சனையின் காரணமாக […]
நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகராவார். இவர் இயக்குனர் பாலசந்தர் இயக்கிய மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடிகர் விவேக், ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி பிரபலங்களோடு நடித்துள்ளார். ஆனால், நடிகர் விவேக்கின் கனவே கமலோடு நடிக்க வேண்டும் என்பது தான். இவரது இந்த கனவை சில நிகழ்ச்சிகளில் பேசும்போது தெரிவித்துள்ளார். இந்நிலையில், சங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் […]