நடிகர் சூர்யா, கவுதம் மேனனின் 20 ஆண்டு கால திரையுலக பயணம் குறித்து பேசியுள்ளார்.
நீங்க சொன்னா மீண்டும் கிட்டார் தூக்க நான் ரெடி என குறிப்பிட்டு வாரணம் ஆயிரம் 2 படத்துக்கு நான் ரெடி என கூறியுள்ளார்.
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அணைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இவர் சூரரை போற்று படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் ஹிட்டடித்தது.
இந்நிலையில், சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், கலந்து கொண்டு பேசிய நடிகர் சூர்யா, கவுதம் மேனனின் 20 ஆண்டு கால திரையுலக பயணம் குறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், நீங்க சொன்னா மீண்டும் கிட்டார் தூக்க நான் ரெடி என குறிப்பிட்டு வாரணம் ஆயிரம் 2 படத்துக்கு நான் ரெடி என கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
unknown node