அறுவை சிகிச்சைக்கு பின் நலமாக உள்ளேன்! தர்சனின் காதலி வெளியிட்ட புகைப்படம்!

GM peeps???????? Ul be happy to know that Im back home! Surgery went well and I will be back to normal in couple of days ???? Thanks so very much for all ur

இலங்கையை சேர்ந்த இளைஞன் தர்சன். இவர் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது கடின உழைப்பாலும், மற்றவர்களின் மீது காட்டும் அன்பாலும், இவர் பலர் மனதை கொள்ளை கொண்டுள்ளார். இந்நிலையில், இவர் சனம் செட்டியை காதலித்து வருகிறார்.இந்நிலையில், சனம் செட்டி, பிக்பாஸ் தொடர்பான பதிவுகளை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து தர்சன் வெளியேற்றப்பட்டதற்கு, பிக்பாஸ் இது அழகு இல்லை என பதிவிட்டிருந்தார்.இந்நிலையில், சனம் செட்டி தான் மருத்துவமனையில் இருப்பதாகவும், டியூமரால் பாதிக்கப்பட்டும் இருப்பதாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில், அறுவை சிகிச்சைக்கு பின் தற்போது நலமாக இருப்பதாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

unknown node