நான் ரிஸ்க் எடுப்பதற்கு துணிபவள்! லேடி சூப்பர் ஸ்டார் அதிரடி!

Default Image

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தளபதி விஜயின் பிகில் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘ஏன் இன்னும் சில நாயகர்களின் படங்களில் கவர்ச்சியான கதாநாயகியாக நடிக்கிறீர்கள் என கேட்கிறார்கள். சில நேரங்களில் வேறு வழி இல்லை. எவ்வளவு நாட்கள் தான் முடியாது என்று என்னால் சொல்ல முடியும். நான் ரிஸ்க் எடுக்க துணிபவள். மேலும் சரியான படட்ச்த்தி கொடுக்கமாட்டேனோ என்ற பயத்திலேயே வாழ்கிறேன்.’ என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்