காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் பிடித்ததால் தான் கட்சியில் சேர்ந்தேன் "இந்தியன்" பட நடிகை

this news gives informaton about I have joined the party because of the policies of the Congress Party, the "Indian" film actress

செய்தியளர்களிடம் பேசிய அவர் , வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதாகவும் ,மேலும் தேர்தலில் நான் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை.

ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஊர்மிளா மடோன்த்கர். இவர் தமிழில் சங்கர் இயக்கிய “இந்தியன் “திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் நேற்று டில்லியில் காங்கிராஸ் தலைவர் ராகுல் காந்தி வீட்டிற்கு சென்று சந்தித்த பேசிய நடிகை ஊர்மிளா மடோன்த்கர் ராகுல் காந்தி வாழ்த்துக்களை பெற்று காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்.

இதையடுத்து செய்தியளர்களிடம் பேசிய அவர் , வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதாகவும் ,மேலும் தேர்தலில் நான் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை.

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் பிடித்ததால் தான் கட்சியில் சேர்ந்தேன். இன்றைய நாள்  என்னுடைய வாழ் நாளில் முக்கியமானது நாளாகும்.மேலும் முறைப்படி தான் அரசியலில் நுழைந்துள்ளேன் என கூறினார்.