உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.! தனுஷ் ட்வீட்.!

ராக்கி படத்தை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஷ் வரண் அடுத்தாக செல்வராகவன் -கீர்த்தி சுரேஷ்  வைத்து “சாணிக் காயிதம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம்

ராக்கி படத்தை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஷ் வரண் அடுத்தாக செல்வராகவன் -கீர்த்தி சுரேஷ்  வைத்து “சாணிக் காயிதம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் இன்று வெளியானது.

unknown node

இந்தப் படமும் ராக்கி திரைப்படத்தை போலவே ரத்தம் தெறிக்க தெறிக்க வன்முறை நிறைந்த பழிவாங்கும் கதைக்களமாக இருக்கிறது. இன்று வெளியான இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

unknown node

இந்த நிலையில், நடிகர் தனுஷ் படத்தை பார்த்து விட்டு ட்வீட்டர் பக்கத்தில் பாராட்டி ட்வீட் ஒன்றை செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளது ” கொடூரமாக பழிவாங்கும் கதையை அற்புதமாக உருவாக்கிய சானி காயிதம் பட குழுவிற்கு வாழ்த்துக்கள்.

unknown node

நல்ல வேலை செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் மற்ற அனைத்து நடிகர்களும் கூட..உங்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அருண்மாதேஸ்வரன் நீங்கள் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்டவர்.” என பதிவிட்டுள்ளார்.

unknown node