Tag: Arun Matheswaran

சர்வதேச விருதுக்கு பரிந்துரையான கேப்டன் மில்லர்!! கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்!!

கேப்டன் மில்லர்: லண்டனில் சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படம் 2024 என்ற பிரிவில் கேப்டன் மில்லர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே தமிழ் சினிமாவில் வெளியான பல பெரிய படங்கள் வசூல் ரீதியாகவும், ரசிகர்களிடையே ஒரு நல்ல படம் என பெயரை எடுக்கவும் தவறியது. அதன் படி குறிப்பிட்டு சொன்னால் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவ ராஜ்குமார் நடிப்பில் வெளியான […]

Arun Matheswaran 5 Min Read
Captain Miller

இது ரொம்ப முக்கியம் கண்ணா! பயோபிக் படத்திற்கு இளையராஜா போட்ட முக்கிய கண்டிஷன்?

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா தனது பயோபிக் படத்திற்கு கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை கேப்டன் மில்லர், ராக்கி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஷ் வரன் இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தில் இளையராஜாவின் கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். படத்தை கனெக்ட் மீடியா – பிகே பிரைம் ப்ராட் – மெர்குரி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பும் விரைவில் தொங்கப்படவுள்ள […]

#Ilaiyaraaja 5 Min Read
dhanush ilayaraja biopic

உருவாகிறது பயோபிக்! இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்..இயக்குனர் இவர் தான்!!

Ilayaraja Biopic தமிழ் சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. இவருடைய வாழ்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படவுள்ளதாகவும், அதில் நடிகரும் இளையராஜாவின் தீவிர ரசிகருமான தனுஷ் நடிக்கவுள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. இருப்பினும் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராமல் இருந்தது. read more – பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டேவுக்கு வந்த கனவு! ரொம்ப பெருசா இருக்கே!  இந்த நிலையில், தான் நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஹிட்டார் […]

Arun Matheswaran 5 Min Read
Ilayaraja Biopic

இளையராஜாவாக நடிக்க தனுஷ் கேட்ட சம்பளம்? அதிர்ந்து போன கோலிவுட் வட்டாரம்!!

Dhanush : நடிகர் தனுஷ் சமீபகாலமாக நடிக்கும் படங்களுக்கு சம்பளமாக 20 கோடியில் இருந்து 30 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்பட்டது. குறிப்பாக அவர் கடைசியாக நடித்திருந்த கேப்டன் மில்லர் படத்திற்காக சம்பளமாக 25 கோடி வரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில், தனுஷ் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி இருக்கிறாராம். read more- யாரையும் அதை வச்சு ‘Judge’ பண்ணாதீங்க! நடிகை லாஸ்லியா ஆவேசம்!!  அதன்படி, இனிமேல் தனுஷ் தான் […]

Arun Matheswaran 5 Min Read
Dhanush

நீ தான்பா சரியான ஆளு! பயோபிக் எடுக்க ‘ஆக்சன்’ இயக்குனரை தேர்வு செய்த இளையராஜா?

பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி  கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார் என்றும் இந்த திரைப்படத்தினை பிரபல பாலிவுட் இயக்குனரான பல்கி இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. Read more- தாங்க முடியல! தனுஷ் பட பிடிப்பில் கண்ணீர் விடும் பிரபலங்கள்! அப்போ ரசிகர்களின் நிலைமை? அதனைத் தொடர்ந்து சில காரணங்களால் படத்தில் இருந்து பால்கி தூக்கப்பட்டு அவருக்கு […]

Arun Matheswaran 5 Min Read
ilayaraja

‘கேப்டன் மில்லர்’ படத்தை இணையத்தில் வெளியிட தடை.!

நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ரிலீஸுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், படத்தின் நான்காவது சிங்கிள் பாடலை இன்று படக்குழு வெளியிட்டுள்ளனர் மேலும், இந்த திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12-இல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதோடு, சுமார் 1,166 இணையதளங்களில் படத்தை […]

Arun Matheswaran 3 Min Read
captain Miller

நீ தனியா வந்த தல மட்டும் உருளும்…மிரட்டலாக வெளியான கேப்டன் மில்லர் முதல் பாடல்!

நடிகர் தனுஷ் தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்தினை ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஷ்வரன் இயக்கியுள்ளார். இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தில் சிவ ராஜ்குமார், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். சமீபத்தில், டீசர் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது, படத்தின் […]

Arun Matheswaran 4 Min Read
Captain Miller - Killer Killer Lyrical

அண்ணன்-தங்கை உறவு என்பது இரத்தமும் சதையும் கலந்தது, காலத்தால் அழியாதது- பாரதிராஜா.!

ராக்கி படத்தை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஷ் வரண் அடுத்தாக செல்வராகவன் -கீர்த்தி சுரேஷ் வைத்து “சாணிக் காயிதம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் கடந்த 6-ஆம் தேதி வெளியானது. இந்தப் படமும் ராக்கி திரைப்படத்தை போலவே ரத்தம் தெறிக்க தெறிக்க வன்முறை நிறைந்த பழிவாங்கும் கதைக்களமாக இருக்கிறது.ந்த படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜா […]

#Bharathiraja 3 Min Read
Default Image

உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.! தனுஷ் ட்வீட்.!

ராக்கி படத்தை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஷ் வரண் அடுத்தாக செல்வராகவன் -கீர்த்தி சுரேஷ்  வைத்து “சாணிக் காயிதம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் இன்று வெளியானது. இந்தப் படமும் ராக்கி திரைப்படத்தை போலவே ரத்தம் தெறிக்க தெறிக்க வன்முறை நிறைந்த பழிவாங்கும் கதைக்களமாக இருக்கிறது. இன்று வெளியான இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில், நடிகர் […]

#Selvaraghavan 3 Min Read
Default Image

மொத்தம் 25.! கொலைநடுங்க வைத்த கீர்த்தி சுரேஷ்.! ரத்தம் தெறிக்கும் புதிய ட்ரைலர்.!

ராக்கி படத்தை இயக்கத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அருண் மாதேஷ் வரண் அடுத்தாக செல்வராகவன் -கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து “சாணிக் காயிதம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் வரும் மே 6-ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியானது. டீசரை பார்த்த ரசிகர்கள் இந்தப் படமும் ராக்கி திரைப்படத்தை போலவே ரத்தம் தெறிக்க தெறிக்க வன்முறை நிறைந்த கதைக்களமாக இருக்கும் என கூறினார்கள். […]

#Selvaraghavan 4 Min Read
Default Image

நடிப்பில் மிரட்டிய கீர்த்தி சுரேஷ்.! டீசருடன் வெளியான “சாணிக் காயிதம்” ரிலீஸ் தேதி.!

ராக்கி படத்தை இயக்கத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அருண் மாதேஷ் வரண் அடுத்தாக செல்வராகவன் -கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து “சாணிக் காயிதம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் பிரேம் ஓடிடி  தளத்தில் வெளியாகிறது. இந்தப் படமும் ராக்கி திரைப்படத்தை போலவே ரத்தம் தெறிக்க தெறிக்க வன்முறை நிறைந்த கதைக்களமாக இருக்கும் என படத்தின் பர்ஸ்ட் லுக் பார்த்தவுடனே ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்தநிலையில் , தற்போது “சாணிக்காயிதம்” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. […]

#Selvaraghavan 3 Min Read
Default Image

மீண்டும் கேங்ஸ்டராக களமிறங்கும் தனுஷ்.! அதுவும் 1950’s காலகட்டத்தில்.!

ராக்கி பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக கூறப்படும் திரைப்படம் 1950 காலகட்டத்தில் நடக்கும் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக உள்ளதாம். தனுஷ் நடிப்பில் கடைசியாக திரையரங்கில் வெளியான திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் திரையரங்கில் அவரது திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், OTTயில் ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியாகிவிட்டது. மீண்டும் OTTயில் வரும் கிறிஸ்த்மஸ் தினத்தை முன்னிட்டு கலாட்டா கல்யாணம் (அத்ராங்கி ரே ) எனும் […]

Arun Matheswaran 3 Min Read
Default Image

இந்த வருட இறுதியில் நம்மை சந்திக்க வருகிறான் ஈவு இரக்கமில்லா ‘ராக்கி’.!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா நடித்துள்ள ராக்கி திரைப்படம் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாக உள்ளது. ஒரே ஒரு டீசர் வெளியாகி அந்த டீசர் ரசிகர்களை கவர்ந்து, அடுத்த பட இயக்கும் வாய்ப்பை பெற்றால் கூட ஆச்சர்யமில்லை. இயக்கிய இரண்டாவது படத்திலேயே ஜீனியஸ் இயக்குனர் செல்வராகவனை கதாநாயகனாக்கி, கீர்த்தி சுரேஷை கதையின் நாயகியாக்கி இரண்டாவது படத்தையும் ரிலீசுக்கு தயார் படுத்திவிட்டார். அது கூட பரவாயில்லை, தான் இயக்கிய 2 படங்களில் ஒன்று கூட ரிலீஸ் […]

#Selvaraghavan 3 Min Read
Default Image

செல்வராகவன் அற்புதமான நடிகர் – அருண் மாதேஸ்வரன் ட்வீட்..!!

செல்வராகவன் சார் ஒரு சிறந்த நடிகர் ஒவ்வொரு நடிகரும் சிறந்த நடிகர் என்றாலும் அவர் மிகவும் அற்புதமான நடிகர் என்று இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ட்வீட் செய்துள்ளார்.  தமிழ் சினிமாவில் இயக்குனராக மட்டுமில்லாமல் இயக்குனர் செல்வராகவன் நடிகராகவும் அறிமுகமாகவுள்ளார். ஆம் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தி செல்வராகவனிற்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படத்திற்கான […]

#Selvaraghavan 3 Min Read
Default Image