மனசு வலிக்குது ஒளவா! ஒளவா! சேரன் வீட்டில் சாக்ஷியின் அட்டகாசம்!

Proud of my #awwaawwa ! That moment ❤️ owning it! #biggbosstamil #biggboss3 #biggboss #sakshiagarwal #hawwwahawwa

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் சாட்சியும் ஒருவர். இவர் கவினை காதலித்து வந்துள்ளார். ஆனால், இவர்கள் இருவரின் காதலுக்கு இடையில் பிளவு ஏற்பட்டது.இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் சாக்ஷி பாடிய மனசு வலிக்குது ஒளவா! ஒளவா! பாடல் மக்கள் மத்தியில் பிரபலமானது. இதனையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்துள்ள நிலையில், ஷெரின் மற்றும் சாக்ஷி இருவரும் சேரன் வீட்டில் அவர்களது குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருக்கின்றனர்.  இந்த பாடலை பாடி காட்டுகிறார். இதோ அந்த வீடியோ,

unknown node