இந்தியன்-2 பட நடிகையின் ஹாட்டான புகைப்படங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் தடையற தக்க என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ்,

நடிகை ரகுல் ப்ரீத் சிங் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் தடையற தக்க என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாக்கி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில், இவரது ஹாட்டான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node