பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம்.!

இயக்குநர் ஷங்கர் மற்றும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

இயக்குநர் ஷங்கர் மற்றும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

ஆண்டுதோறும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் துறை ரீதியாக சாதனை படைத்தவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வருடம் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, மற்றும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

unknown node

அதன்படி, தற்பொழுது சுரேஷ் ரெய்னா, மற்றும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இருவருக்கும் கௌரவ டாக்டர் பட்டத்தைவேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவப்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்களேன்-அதிதி சங்கரை மறைமுகமாக தாக்கிய ஆத்மிகா.? வைரலாகும் ட்வீட்..

unknown node

இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி , வேல்ஸ் குழுமத் தலைவர் ஐசரி.கே.கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.