பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம்.!இயக்குநர் ஷங்கர் மற்றும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.