மாஸ்க்குடன் மிரட்டலான தோற்றத்தில் ஹீரோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், ஹீரோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்சன் நடித்து வருகிறார். இப்படம் டிசம்பர் 20 தேதி ரிலீஸ் ஆகும் என தெரிவித்திருந்த நிலையில், சிவகார்த்திகேயன் கையில் மாஸ்க்குடன் மிரட்டலான தோற்றத்தில் உள்ளவாறு, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

unknown node