சிவகார்த்திகேயனுக்காக ஒன்றிணைந்த யுவன் சங்கர் ராஜா – இளையராஜா!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த வாரம் வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இந்த படத்தை இரும்புதிரை இயக்குனர் மித்ரன் இயக்கியுள்ளார். கே.ஜே.ஆர் நிறுவனம் இப்படத்தை

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள தெரியப்படும் ஹீரோ.

இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இளையராஜா ஒரு பாடலை பாடியுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த வாரம் வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இந்த படத்தை இரும்புதிரை இயக்குனர் மித்ரன் இயக்கியுள்ளார். கே.ஜே.ஆர் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கல்யாணி பிரியதர்ஷன், அபி தியோல், அர்ஜுன் ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

unknown node

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இளையராஜா ஒரு பாடலை பாடியுள்ளார். அந்த பாடலை பா.விஜய் எழுதியுள்ளார். இந்த செய்தியை யுவன் சங்கர் ராஜா தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.