'சுயமாக சிந்திக்கும் அனைவரும் சூப்பர் ஹீரோ தான்' மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்! ஹீரோ ட்ரைலர் இதோ!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இந்த படத்தை இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்திரன் இயக்கியுள்ளார். கே.ஜே.ஆர் பட நிறுவனம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ.

இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அனைவரும் ரசிக்கும் படி ட்ரைலர் அமைந்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இந்த படத்தை இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்திரன் இயக்கியுள்ளார். கே.ஜே.ஆர் பட நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கல்யாணி பிரியதர்சன இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

அர்ஜுன், அபி தியோல், ரோபோ சங்கர் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது. தற்போது இப்படத்தின் ட்ரைலர்  வெளியாகியுள்ளது.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ போல சாகசங்கள் செய்து நடித்துள்ளார் என்பது ட்ரைலரில் வெளியாகியுள்ளது. இப்பட ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

unknown node