'மல்டோ கித்தாபுலே' : யுவனின் தரலோக்கல் இசையில் ஹீரோ படத்தின் முதல் பாடல் அப்டேட்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியவரும் திரைப்படம் ஹீரோ. இப்படத்தை இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கி வருகிறார். பாலிவுட் நடிகர் அபி

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியவரும் திரைப்படம் ஹீரோ. இப்படத்தை இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கி வருகிறார். பாலிவுட் நடிகர் அபி தியோல் , அர்ஜுன் என பலர் நடிக்கின்றனர். கல்யாணி ப்ரியதர்ஷன் ஹீரோயினாக நடிக்கின்றார்.

unknown node

இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 20 என கூறப்படுகிறது. இப்படத்திலிருந்து முதல் பாடலான மால்டோ கிதாபுல்லே எனும் பாடல் நவம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ளதாம். இதனை படக்குழு அறிவித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் தர லோக்கல் பாடலாக இப்பாடல் உருவாகி உள்ளது என தெரிகிறது.