நான் பாஜகவில் இணைந்துவிட்டேனா,? பிரதமரை சந்தித்த பின் அர்ஜுன் பேட்டி.!

PM Modi - Actor Arjun

பிரதமர் மோடி நேற்று கேலோ இந்தியா 2024 விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்திருந்தார். நேற்று மாலை சென்னை வந்த பிரதமரை, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன் பின்னர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சென்று விளையாட்டு போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரதமர் மோடியின் தமிழக பயணம்… திருச்சி, மதுரை, ராமேஸ்வரம்.! விழா நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் பிரதமர் மோடி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டார். அந்த … Read more

விடாமுயற்சி படத்தில் இணைந்த அர்ஜுன்! கெட்டப்பை பார்த்து மிரளும் கோலிவுட்!

vidamuyarchi

நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், ரெஜினா, பிரியா பவானி சங்கர், அர்ஜுன்,  உள்ளிட்ட பலரும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், படத்தில் அஜித் நடிக்கிறார் படத்திற்கு விடாமுயற்சி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தை லைக்கா தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் என்ற தகவலை தவிற வேறு எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. … Read more

அர்ஜுன் – தம்பி ராமையா குடும்பம் ஒன்றிணைந்த தருணம்! மகன்-மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்…

Aishwarya - Umapathy

ஆக்சன் கிங் அர்ஜுனின் மகளான நடிகை ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் உலாவந்த, நிலையில், நேற்று இருவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதன் மூலம், இப்பொது தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை திருமண பந்தத்தில் இணைந்துள்ள ஐஸ்வர்யா-உமாபதி ஆகியோர் தங்களது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். … Read more

தளபதி 67 தெறிக்கும் அப்டேட்… மூன்றாவதாக சேர்ந்த அந்த வில்லன்.! யாரும் எதிர்பாரா டிவிஸ்ட்…

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக தனது 67-வது படத்தில் நடிக்கவுள்ளார். விஜயின் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகவும், படத்தை லலீத் குமார் தயாரிப்பதாகவும் கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் பரவி வருகிறது. ஆனால், உறுதியான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. எப்போது தான் தளபதி 67 … Read more

மங்காத்தா படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.??

மங்காத்தா படத்தில் அர்ஜுனுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.  இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியான திரைப்படம் மங்காத்தா. இது, தல அஜித்தின் 50-வது படமாகும். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது . இந்த படத்தில் அர்ஜூன்,திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அதிலும் தல அஜித் இந்த படத்தில் வில்லனாக நடித்து அசத்தி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த  … Read more

இரும்புத்திரை படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.?

இரும்புத்திரை படத்தில் அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் பஹத் பாசில் என்று தகவல் கசிந்துள்ளது.  இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இரும்புத்திரை. இந்த படத்தில் சமந்தா, அர்ஜுன், டெல்லி கணேஷ், விவேக் பிரசன்னா போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜ் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிர்கர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று … Read more

வலிமை படத்தின் அஜித் பெயர் என்ன தெரியுமா.? சுமித்ரா கொடுத்த அப்டேட்.!

வலிமை திரைப்படத்தில் அஜித்தின் பெயர் அர்ஜுன் என்று நடிகை சுமித்ரா கூறியுள்ளார்.  நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஹெச்.வினோத் அடுத்ததாக நடிகர் அஜித்குமார் வைத்து வலிமை திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். இந்த படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் படமாக்கப்படவுள்ளது.இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும், கார்த்திகேயா, புகழ், அச்சியுத் குமார், யோகி பாபு, சுமித்ரா, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வலிமை … Read more

ஷங்கரின் முதல் படத்தை தவறவிட்ட பிரபல நடிகர்.! அது யார் தெரியுமா.!

ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது சரத்குமார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராக விளங்குபவர் ஷங்கர்.இவர் முதல் முறையாக இயக்கிய திரைப்படம் தான் ஜென்டில்மேன்.1993-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் அர்ஜூன் மற்றும் மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தற்போது ஜென்டில்மேன் படத்தினை குறித்த புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது முதலில் … Read more

தெலுங்கிலும் வில்லனாக அதிரடி காட்ட ரெடியாகும் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜூன்.!

தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் உருவாகி வரும் கில்லாடி படத்தில் நடிகர் அர்ஜூன் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படும் அர்ஜூன். தற்போது ஹீரோக்களிலிருந்து தடம் மாறி வில்லனாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட விஷால் நடித்த இரும்புத்திரை படத்தில் மாஸான வில்லனாக நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்த நிலையில் இவர் தற்போது தெலுங்கு திரையுலகில் உள்ள முன்னணி நடிகருக்கு வில்லனாக நடிக்க உள்ளார் … Read more

மாஸ்ஸாக வெளியான ‘பிரண்ஷிப்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் இதோ.!

லாஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங் நடிப்பில் உருவாகியுள்ள பிரண்ஷிப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் மற்றும் மோஷன் போஸ்ட்ர் வெளியாகியுள்ளது. ஜாண் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் திரைப்படம் பிரண்ட்ஷிப். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கிறார். மேலும் இலங்கை பெண்ணான லாஸ்லியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் அர்ஜூன், சதீஷ் … Read more