தமிழ் சினிமாவில் ஹீரோ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இவர் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பே மலையாள சினிமாவில் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். தமிழில் ஹீரோ படத்தின் மூலம் தான் அறிமுகமானார். ஹீரோ படத்தை தொடர்ந்து சிம்புவிற்கு ஜோடியாக மாநாடு படத்தில் நடித்திருந்தார். இவருக்கு மாநாடு படம் தமிழில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மாநாடு வெற்றியை தொடர்ந்து தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தற்போது ஜீனி, அதைப்போல மலையாளத்தில் சில படங்களில் நடித்து […]
மாநாடு திரைப்படத்தின் புதிய அப்டேட்டை இயக்குனர் வெங்கட் பிரபு ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநாடு படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை […]
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு தற்போது மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . சமீபத்தில் மாநாடு படத்தின் டீசர் வெளியாகி வைரலாகியது குறிப்பிடத்தக்கது. பிரமாண்ட அரசியல் படமாக உருவாகும் இந்த மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தை வருகின்ற […]
நஸ்ரியாவை பார்த்து தான் தான் நடிக்க வந்ததாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஹிரோ படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்நது அடுத்ததாக புத்தம் புதுக் காலை படத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து தற்போது சிம்புவிற்கு ஜோடியாக மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இவர் […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை ஹீரோ திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை பிரமாண்டமாக வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இந்த படத்தை இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியானது. அதில், சூப்பர் ஹீரோ கதைக்களம் போல படம் அமைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படம் சென்சார் செய்யப்பட்டுவிட்டது. இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இந்த படத்தை இரும்புத்திரை பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளர். இப்படம் அடுத்த மாதம் கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தை தயாரித்த கே.ஜே.ஆர் நிறுவனம் இப்படத்தினை விளம்பர படுத்தும் வேளைகளில் தீவிரமாக யோசித்து வருகிறது. அதன் படி தற்போது ஹீரோ படத்தினை ப்ரொமோட் செய்ய புது ஆண்ட்ராய்டு கேம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. இதனை நாளை மாலை அறிமுகப்படுத்தப்பட […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியவரும் திரைப்படம் ஹீரோ. இப்படத்தை இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கி வருகிறார். பாலிவுட் நடிகர் அபி தியோல் , அர்ஜுன் என பலர் நடிக்கின்றனர். கல்யாணி ப்ரியதர்ஷன் ஹீரோயினாக நடிக்கின்றார். இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 20 என கூறப்படுகிறது. இப்படத்திலிருந்து முதல் பாடலான மால்டோ கிதாபுல்லே எனும் பாடல் நவம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ளதாம். இதனை படக்குழு அறிவித்துள்ளது. யுவன் ஷங்கர் […]
தெலுங்கு சினிமாவில் தற்போது பிசியாக இருப்பவர் கல்யாணி பிரியதர்ஷன்.இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படம் மூலம் அறிமுகமாகிறார். இந்நிலையில் மலையாள நடிகர் மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால் இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளும் தகவல் வெளியானது. ஆனால் இது தொடர்பாக இருவரும் எந்த தகவலும் வெளியிடவில்லை. இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கல்யாணி பிரியதர்ஷன் அளித்த பேட்டியில் , “நான் ஒருவரை காதலித்து வருகிறேன். அவரை விரைவில் திருமணம் செய்து இருக்கிறேன். […]