அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் பட்டியல் இதோ !

சினிமாவை பொறுத்த வரை தற்போதெல்லாம் பாலிவுட் படங்களுக்கு செம்ம போட்டி கொடுக்கின்றது. அந்த வகையில் பாகுபலி சீரியஸ் வெற்றியை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை

சினிமாவை பொறுத்த வரை தற்போதெல்லாம் பாலிவுட் படங்களுக்கு செம்ம போட்டி கொடுக்கின்றது. அந்த வகையில் பாகுபலி சீரியஸ் வெற்றியை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த படங்கள் எது என்பதன் லிஸ்ட் இதோ…

பாகுபலி2- ரூ 1750 கோடி

பாகுபலி- ரூ 650 கோடி

கபாலி- ரூ 289 கோடி

எந்திரன்- ரூ 286 கோடி

மெர்சல்- ரூ 254 கோடி

இதில் பாகுபலி, கபாலி, எந்திரன் ஆகிய படங்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ரிலிஸ் ஆனது, மெர்சல் தமிழ், தெலுங்கில் மட்டும் ரிலிஸ் ஆனது.