Tag: #Enthiran

ஷங்கருக்கு க்ரீன் சிக்னல்… சொத்து முடக்கத்துக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்.!

சென்னை : கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ திரைப்படம் காப்புரிமை மீறல் தொடர்பான வழக்கில், இயக்குநர் ஷங்கரின் ரூ.11.10 கோடி மதிப்புள்ள சொத்தை தற்காலிகமாக பறிமுதல் செய்ய அமலாக்க இயக்குநரகம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தற்போது நிறுத்தி வைத்துள்ளது. இயக்குநர் ஷங்கர் தனது கதையைத் திருடி ‘எந்திரன்’ திரைப்படத்தை எடுத்ததாக, அவர் மீது நக்கீரன் முதன்மைத் துணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் எழும்பூர் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு […]

#Chennai 6 Min Read
shankar - chennai hc

ஆதாரமற்ற குற்றச்சாட்டால் சொத்துக்கள் முடக்கம்: ‘மேல்முறையீடு செய்வேன்’ – ஷங்கர் முழக்கம்.!

சென்னை : ‘எந்திரன்’ திரைப்படத்தின் காப்புரிமை தொடர்பாக இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்திரன் படத்துக்காக இயக்குனர் ஷங்கர் பெற்ற பணத்திற்கு சமமான சொத்துக்களைதான் தற்போது அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. ஒருவேளை இந்த வழக்கில் இயக்குனர் ஷங்கர் குற்றவாளி என உறுதியானால் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. திரைப்படத் திருட்டு அல்லது காப்புரிமை மீறல் என்கிற அடிப்படையில், பணமோசடி தடுப்புச் […]

#ED 6 Min Read
shankar ed

90’s கிட்ஸ் அறிந்த சம்பவகாரன் ஷங்கர்.! இந்திய சினிமா திரும்பி பார்த்த ஹிட் லிஸ்ட்.!

ஷங்கர் : தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் ஷங்கர் என்ற பெயரை கேட்டவுடன் இப்போது இருக்கும் 2k-கிட்ஸ்க்கு நினைவுக்கு வருவது ஐ மற்றும் 2.O ஆகிய படங்கள் தான். ஆனால், இந்த படங்களை இயக்குவதற்கு முன்பே அதாவது 90’s கிட்ஸ் அறிந்த சம்பவகாரர் ஷங்கர் பற்றி கேள்விப்பட்டாலே 2k கிட்ஸ் ஆச்சரியப்படுவார்கள். அப்படி என்ன செய்தார் ஷங்கர் என்பதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். அந்த சமயம் இயக்குனர்கள் எல்லாம் கமர்சியல் பாணி, கதை சொல்லும் […]

#Enthiran 8 Min Read
s shankar

மகிளிமஞ்சரோ…மலை கனிமஞ்சரோ! மாசாய் பழங்குடியினருடன் பாட்டு பாடிய சின்மயி…

எந்திரன்’ படத்தில் வரும் ‘கிளிமஞ்சரோ’ பாடலை ஆப்ரிக்காவை சேர்ந்த மாசாய் பழங்குடியின மக்களுடன் இணைந்து பாடிய பாடகி சின்மயின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 2010-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்டது. அது மட்டும் இல்லை குறிப்பாக, அந்த படத்தில் இடம்பற்றுள்ள ‘கிளிமாஞ்சாரோ’ என்ற பாடல், பாடகி சின்மயி குரலில் பழங்குடியினரின் நடனத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில், […]

#Enthiran 4 Min Read
Chinmayi - kilimanjaro

பொய்யான செய்தியால் மன உளைச்சலுக்கு ஆளானோம்.! பிடிவாரண்ட் விவகாரம் குறித்து இயக்குனர் ஷங்கர்.!

நீதிமன்றம் தனக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாக வெளியான செய்தி குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இயக்குனர் ஷங்கர் விளக்கமளித்துள்ளார். தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் .இவர் பல ரீமேக் படங்களையும் இயக்கி வெற்றியும் பெற்றுள்ளார் . கடைசியாக இவர் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரை வைத்து இயக்கிய 2.0 உலகளவில் பெரும் வெற்றியை பெற்றது.தற்போது அவர் கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார்.சமீபத்தில் எந்திரன் பட விவகாரத்தில் ஷங்கர் பத்து ஆண்டு காலமாக ஆஜராக […]

#Enthiran 5 Min Read
Default Image

இந்தியன் 2வில் இருந்து விலகிய முன்னனி ஒளிப்பதிவாளர்! அதிரடி முடிவெடுத்த படக்குழு!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக தயாராக உள்ள திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், சித்தார்த், வித்யுத் ஜம்வால், ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரியா பவானிசங்கர் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பட ஷூட்டிங் இப்போ அப்போ என தாமதமானதால், படத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் விலகினார். இதனை தொடர்ந்து தற்போது ரத்னவேலு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இதற்க்கு முன்னர் எந்திரன் படத்தில் ரத்னவேலு […]

#Enthiran 2 Min Read
Default Image

இந்திய அளவில் முதலிடம் பிடித்த 2.O! இது சூப்பர் ஸ்டாருக்கு நான்காவது முறை!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் வருகிறது என்றாலே அன்றைய தினம் தியேட்டர்களில் தீபாவளிதான். அந்தளவிற்கு அவரது படங்களுக்கு வரவேற்பு பலமாக இருக்கும். இவர் படங்கள் வசூல் சாதனையை முறியடிப்பதில்லை. மாறாக புதிம வசூல் சாதனை படைத்து அதனை தானே முறியடிப்பார். அந்த வகையில் அவரது நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.O திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் 750 கோடிக்கும் அதிகமாக வசூல் வேட்டை நடத்தியுள்ளது. இதனால் இந்தாண்டு […]

#Enthiran 3 Min Read
Default Image

சென்னையில் பிரமாண்ட வசூல்! சூப்பர் ஸ்டார் 4!! தளபதி 3!!!

ரசிகர்களின் ரசனைக்கேற்ற சினிமாக்களும், தமிழ் சினிமைவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் சினிமாக்களும் தமிழ் சினிமாவில் வந்து வெற்றி வாகை சூடிக்கொள்கின்றன. தமிழ் மக்களின் ரசனைக்கேற்ற வகையில் கதையை  தேர்வு செய்வதில் ரஜினியும்,  விஜய்யும்  கெட்டிகாரர்கள். அப்படி அவர்களின் படம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் 11 கோடி வசூலை தாண்டி வசூலித்த திரைப்படங்கள் இவைதானாம்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த எந்திரன், கபாலி, காலா, 2.O ஆகிய நான்கு படங்களும், தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி, […]

#Enthiran 2 Min Read
Default Image

உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்த ‘பாகுபலி-2’ திரைப்படத்திற்கு வந்த சோதனை..!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா நடிப்பில் வெளியான ‘முத்து’ படம் ஜப்பானில் ‘டேன்சிங் மகாராஜா’ என்ற பெயரில் வெளியாகி, 1. 6 ( இந்திய மதிப்பில் சுமார் 10.5 கோடி ரூபாய்) மில்லியன் டாலர் வசூலித்தது. ஜப்பானில் அதிகம் வசூலித்து சாதனை படைத்த முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் ‘முத்து’ படம் பெற்றது. அமீர்கான் நடிப்பில் வெளியான ‘3 இடியட்ஸ்’ படம், 1.48 மில்லியன் டாலர்களை ( இந்திய மதிப்பில் சுமார் 9.7 கோடி ரூபாய்) […]

#Enthiran 2 Min Read
Default Image

அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் பட்டியல் இதோ !

சினிமாவை பொறுத்த வரை தற்போதெல்லாம் பாலிவுட் படங்களுக்கு செம்ம போட்டி கொடுக்கின்றது. அந்த வகையில் பாகுபலி சீரியஸ் வெற்றியை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த படங்கள் எது என்பதன் லிஸ்ட் இதோ… பாகுபலி2- ரூ 1750 கோடி பாகுபலி- ரூ 650 கோடி கபாலி- ரூ 289 கோடி எந்திரன்- ரூ 286 கோடி மெர்சல்- ரூ 254 கோடி இதில் பாகுபலி, கபாலி, எந்திரன் […]

#Enthiran 2 Min Read
Default Image