நடிகை ஆத்மிகாவின் அட்டகாசமான புகைபடத் தொகுப்பு இதோ!

மீசையை முறுக்கு எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய தமிழ் நடிகை தான் ஆத்மீகா. இவர் அதன் பின்பு சில படங்களில்

மீசையை முறுக்கு எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய தமிழ் நடிகை தான் ஆத்மீகா. இவர் அதன் பின்பு சில படங்களில் நடித்துள்ளார். தனது அண்மை புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர் இவர்.இந்நிலையில், தற்போது தனது அலட்டிக்காத தனது வழக்கமான அழகுடன் அட்டகாசமான புகைப்படங்களை இனஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown nodeunknown node