அயோக்யா படத்தின் ட்ரைலர் இதோ

Default Image

நடிகர் விஷால் “சண்டக்கோழி” படத்திற்கு பிறகு தற்போது  நடித்து உள்ள திரைப்படம் “அயோக்யா”.

இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கி உள்ளார். இப்படத்தில் ராஷிகண்ணா, பார்த்திபன் , கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர்  நடித்து உள்ளனர்.

இப்படத்திற்கு  சாம் சி.எஸ். இசையமைத்து உள்ளார். இப்படம் மே மாதம் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்