இந்திய தேசிய கொடியின் சக்கரத்தில் HCQ மாத்திரையை பொருத்தி பார்த்த பார்த்திபன்!
இந்தியா முழுவதும் கொரானா பரவலின் தீவிரத்தை தடுப்பதற்காக இந்திய அரசு நாடு முழுவதும், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த நோயின் தாக்கம் அமெரிக்காவிலும் தீவிரமாக பரவி வருகிற நிலையில், அந்நாட்டு பிரதமர் டிரம்ப், இந்திய பிரதம மோடியிடம், இந்தியாவில் தயாரிக்க கூடிய HCQ மாத்திரையை தனது நாட்டிற்கு தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனையடுத்து, பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘இந்தியாவின் மகத்துவத்தை உலகறியும் நாள் வெகு விரைவில். இன்றைய மருத்துவத்தில் இந்தியா சக்கரமாய் சுழலும் உலகத்தின் உச்சத்தில்! எனவே,நமது பெருமைமிகு தேசியக் கொடியின் சக்கரத்திற்கு பதிலாக HCQ என்ற மாத்திரையைப் பொருத்திப் பார்த்தேன்.blow your own TRUMPet’-எனப் பெருமை பீத்திக் கொள்ள!’ என பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் மகத்துவத்தை உலகறியும் நாள் வெகு விரைவில்.
இன்றைய மருத்துவத்தில் இந்தியா
சக்கரமாய் சுழலும் உலகத்தின் உச்சத்தில்! எனவே,நமது பெருமைமிகு தேசியக் கொடியின் சக்கரத்திற்கு பதிலாக HCQ என்ற மாத்திரையைப் பொருத்திப் பார்த்தேன்.blow your own TRUMPet’-எனப் பெருமை பீத்திக் கொள்ள! pic.twitter.com/H46QyGsPDC— Radhakrishnan Parthiban (@rparthiepan) April 9, 2020
Conti… ‘blow your own TRUMPet’- எனப் பெருமை பீத்திக் கொள்ள!
(கொரோனாவை விரட்ட HCQ 400/200mg-ஐ
இந்தியாவை மிரட்டாமல் பணிவன்புடன் அமெரிக்கா கேட்க,”இந்தக் கோட்டைத்தாண்டி நீயும் வரக்கூடாது- நானும் வரமாட்டேன்” என எச்சரித்து மனிதாபி’மானத்தை ஏற்றுமதி செய்தது விமர்சனமான சுவாரஸ்ய கதை) pic.twitter.com/gUSUaXGcmn— Radhakrishnan Parthiban (@rparthiepan) April 9, 2020