Tag: HCQ

இந்திய தேசிய கொடியின் சக்கரத்தில் HCQ மாத்திரையை பொருத்தி பார்த்த பார்த்திபன்!

இந்தியா முழுவதும் கொரானா பரவலின் தீவிரத்தை தடுப்பதற்காக இந்திய அரசு நாடு முழுவதும், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில், இந்த நோயின் தாக்கம் அமெரிக்காவிலும் தீவிரமாக பரவி வருகிற நிலையில், அந்நாட்டு பிரதமர் டிரம்ப், இந்திய பிரதம மோடியிடம், இந்தியாவில் தயாரிக்க கூடிய HCQ  மாத்திரையை தனது நாட்டிற்கு தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.  இதனையடுத்து, பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘இந்தியாவின் மகத்துவத்தை உலகறியும் நாள் வெகு விரைவில். இன்றைய […]

#Parthiban 4 Min Read
Default Image