தமன்னா : நடிகை தமன்னா கடைசியாக தமிழில் படங்களில் நடித்ததை விட பாடல்களில் நடனமாடியது பெரிய அளவில் பேசப்பட்டு அந்த படங்களின் ப்ரோமோஷனுக்கு உதவியது என்றே சொல்லலாம். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி ஹிட்டான ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ மற்றும் அரண்மனை 4 படத்தில் இடம்பெற்ற ‘அச்சச்சோ’ ஆகிய இரண்டு பாடல்களை சொல்லலாம். இந்த இரண்டு பாடல்களும் படம் வெளியாவதற்கு முன்பே வெளியாகி மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் ப்ரோமோஷனுக்கு […]
பார்த்திபன் : நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் ஒத்த செருப்பு படத்தினை தொடர்ந்து ‘TEENZ’ (டீன்ஸ்) என்கிற படத்தினை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படம் கடந்த ஜூலை 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல இருந்த காரணத்தால் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வழக்கமாகவே பார்த்திபன் இயக்கும் படங்கள் வித்தியாசமான கதை களத்தை கொண்ட படமாக இருக்கும். அதைப்போலவே, இந்த டீன்ஸ் படமும் இருப்பதால் படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. […]
டீன்ஸ் : இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் அடுத்ததாக ‘டீன்ஸ்’ என்ற திரைப்படத்தினை இயக்கி அதில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். வித்தியாச வித்தியாசமான படங்களை இயக்கி மக்களை கவர்ந்து வரும் பார்த்திபன் இந்த படத்தை எந்த மாதிரி கதையை வைத்து இயக்கி இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக எழுந்துள்ளது. இந்த திரைப்படம் வரும் ஜூலை 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதே தினத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தியன் 2 படமும் வெளியாக இருக்கிறது. இந்த சுழலில், […]
இந்தியன் 2 : ஜூலை 12-ஆம் தேதி ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் இந்தியன் 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக போய்க்கொண்டிருக்கும் நிலையில், படத்தின் மீது இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருக்கும் இந்த படம் கண்டிப்பாக வசூலில் முதல் நாளில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, […]
கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு அல்போன்ஸ் பாடிய பாடலுக்கு உலக நாயகன் பேசினாய் நெகிழ்ச்சியான ஆடியோ பதிவை நடிகர் பார்த்திபன் பகிர்ந்துள்ளார். பிரேமம் படத்தை இயக்கிய இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன், சமீபத்தில் தனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் இருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறி, திரைப்படங்களை இயக்குவதில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சமீபத்தில், 69வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் கமல்ஹாசனுக்கு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ஒரு பாடலை பாடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆனால், இந்த வாழ்த்து செய்தி கமலிடம் சென்றடைவில்லையாம். […]
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியான “லியோ” திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்துக்கு முதல் மூன்று நாட்கள் பாசிடிவ் விமர்சனங்கள் வந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்தது. அதாவது, மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்திய இந்த படம் அந்த அளவுக்கு பூர்த்தி செய்யவில்லை […]
ஒரு காலத்தில் தமிழில் பல டாப் படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல். சில படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை மும்தாஜ். இவர் தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இதற்கிடையில், 23-ஆண்டுகளுக்கு முன்பு நடிகை மும்தாஜ் இயக்குனர் பார்த்திபனிடம் கடனாக 15,000ரூபாய் வாங்கி இருந்தாராம். அந்த கடனை அவர் சமீபத்தில் பார்த்திபனை சந்தித்து கொடுத்துள்ளார். கொடுத்ததோடு மட்டுமில்லாமல் பார்த்திபனிடம் ” ஏதுன்னு கேக்காம, எதையும் எதிர்பாக்காம […]
பார்த்திபன் இயக்கி நடித்த ‘இரவின் நிழல்’ திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. உலகின் முதல் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தை பார்த்த அனைவரும் படம் அருமையாக இருப்பதாக பாசிட்டிவான கருத்துக்களை கூறினார்கள். எனவே, வசூல் ரீதியாகவும் படம் 22 கோடிக்கு மேல் வசூல் செய்து பல நாட்கள் திரையரங்குகளில் ஓடியது. படத்தில் பார்த்திபனுடன், வரலக்ஷ்மி சரத்குமார், பிரியங்கா ரூத், பிரிஜிடா சாகா, ஆனந்த கிருஷ்ணன் […]
உலகின் முதல் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ‘இரவின் நிழல்’ திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த அனைவரும் படம் அருமையாக இருப்பதாக பாசிட்டிவான கருத்துக்களை கூறினார்கள். எனவே, வசூல் ரீதியாகவும் படம் 22 கோடிக்கு மேல் வசூல் செய்து பல நாட்கள் திரையரங்குகளில் ஓடியது. இந்த படத்தை பார்த்திபன் இயக்கி நடித்திருந்தார். பார்த்திபனுடன், வரலக்ஷ்மி சரத்குமார், பிரியங்கா ரூத், பிரிஜிடா சாகா, ஆனந்த கிருஷ்ணன் […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது படங்களில் நடிப்பதோடு மட்டுமின்றி, தமிழில் வெளியாகும் நல்ல படங்களை பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் அழைத்து, அல்லது போனில் தொடர்பு கொண்டு பாராட்டி விடுவார். அந்த வகையில், பார்த்திபன் இயக்கத்தில் வெளியான “இரவின் நிழல்” படத்தை பார்த்து விட்டு பார்த்திபனை தனது வீட்டிற்கு நேரில் அழைத்து பாராட்டி உள்ளார். அத்துடன் ஒரு லேட்டரையும், எழுதியுள்ளார். அதில் ” இரவின் நிழல் படத்தை அசாத்திய முயற்சியுடன், ஒரே ஷாட்டில் […]
தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே படங்களை இயக்கியும், நடித்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானவர் பார்த்திபன். இவர் இயக்கி, நடித்த, ஒத்த செருப்பு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று பல விருதுகளை குவித்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும், தானே ஒரு படம் இயக்கி அதில் நடித்துள்ளார். இரவின் நிழல் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம் தமிழ் சினிமாவில் முதன்முறையாக 100 நிமிடங்களுக்கு ஒரே ஷாட்டிலேயே படமாக்கப்பட்டுள்ள படம் என்ற சாதனையை […]
பார்த்திபன் தானே இயக்கி நடித்துள்ள புதிய திரைப்படம் தான் இரவின் நிழல். தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் ஏற்கனவே ஒத்த செருப்பு எனும் படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது பார்த்திபன் அடுத்ததாக இரவின் நிழல் எனும் படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் தொண்ணூற்று ஆறு நிமிடங்கள் கொண்டதாக உள்ளது. மேலும், இப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் எனும் உலக […]
பார்த்திபன் ஒத்தசெருப்பு படத்தை தொடர்ந்து அவரே இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘இரவின் நிழல்’. இந்த படம் 96 நிமிடங்கள் ஓடும் இப்படம், ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு உலக சாதனை படைத்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்றது. இதில் பார்த்திபன், ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டு படத்தின் முதல் பாடலை வெளியிட்டனர். அப்போது, இயக்குநர் பார்த்திபன் பேசத் தொடங்கினார். ஆனால் அவருடைய மைக் […]
நடிகர் அஜித் குறித்து நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். ரசிகர்கள் அவர் மீதுள்ள அன்பால் தல என்று அழைக்கின்றார்கள். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அஜித் குறித்து பலர் பெருமையாக புகழ்ந்து கூறுவது உண்டு அந்த வகையில், நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கேட்கும் […]
அண்மையில் வெளியாகிய துக்ளக் தர்பார் படத்தின் டீசர் நாம் தமிழர் கட்சியில் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, தற்போது சீமானிடம் தான் நேரடியாக பேசியதாக பார்த்திபன் அவர்கள் தெரிவித்துள்ளார். இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, பார்த்திபன், ராசி கண்ணா,சம்யுக்தா மற்றும் சில முக்கியமான நடிகர்களும் இணைந்து நடித்து இருக்கக்கூடிய துக்ளக் தர்பார் எனும் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகியது. இந்த படத்தில் ராசிமான் எனும் பெயருடன் அரசியல்வாதியாக நடித்திருக்க கூடிய பார்த்திபனின் […]
இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் அவர்களின் இயக்கத்தில் உருவாகி நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட துக்ளக் தர்பார் படத்தின் டீசருக்கு நாம் தமிழர் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, பார்த்திபன், ராசிகன்னா, மஞ்சிமா மோகன், சம்யுக்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய தமிழ் திரைப்படம் தான் துக்ளக் தர்பார். இந்த படத்திற்கான டீசர் நேற்று முன்தினம் வெளியாகியதை அடுத்து, இந்த டீசருக்கு சில சர்ச்சையான விமர்சனங்களும் […]
இயக்குனர் எழில் இயக்கும் அடுத்த படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பார்த்திபன் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர் .இது ஒரு கிரைம் திரில்லர் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. துள்ளாத மனமும் துள்ளும், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய எழில் தற்போது ஜிவி.பிரகாஷின் “ஆயிரம் ஜென்மங்கள்” மற்றும் விஷ்ணு விஷாலின் “ஜகஜல கில்லாடி” உள்ளிட்ட படங்களை இயக்கி முடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது இவரது அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.காவ்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் […]
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. பசியால் வாடும் ஒரு சிலருக்கு பலர் உதவி செய்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரையை சேர்ந்த சலூன் கடையை வைத்து வாழ்க்கையை நடத்தி வரும் மோகன், தனது மகளின் மேற்ப்படிப்பிற்காக கஷ்டப்பட்டு சம்பாதித்த 5 லட்சத்தை சேமித்து வைத்துள்ளார். அப்போது ஊரடங்கால் தனது பகுதியில் வசித்து வரும் மக்கள் பசியால் வாடுவதை கண்டு […]
அடித்தட்டு மக்களுக்கு உதவியாக இருக்கும் திட்டங்களை செயல்படுத்துங்கள். ஐடி போன்ற பெரு நிறுவனங்களுக்கு ஊரடங்கு விதியை தளர்த்த வேண்டாம் என பார்த்திபன் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. வரும் ஏப்ரல் 20ஆம் தேதி கட்டட தொழிலாளர்கள், பிளம்பிங், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக் வேலை செய்யபவர்கள் வேலைக்கு செல்லலாம் எனவும், குறிப்பிட்ட தொழிற்சாலைகள், கம்பெனிகள் பாதி ஆட்களை வைத்து இயக்கலாம் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு நடிகர் பார்த்திபன் […]
இந்தியா முழுவதும் கொரானா பரவலின் தீவிரத்தை தடுப்பதற்காக இந்திய அரசு நாடு முழுவதும், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த நோயின் தாக்கம் அமெரிக்காவிலும் தீவிரமாக பரவி வருகிற நிலையில், அந்நாட்டு பிரதமர் டிரம்ப், இந்திய பிரதம மோடியிடம், இந்தியாவில் தயாரிக்க கூடிய HCQ மாத்திரையை தனது நாட்டிற்கு தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து, பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘இந்தியாவின் மகத்துவத்தை உலகறியும் நாள் வெகு விரைவில். இன்றைய […]