அமெரிக்கா முழுவதும், ஜூலை மாத கடைசி இரண்டு வாரங்களில் 97,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், தற்பொழுது உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் பல உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். அதில் சில நாடுகளில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, மனிதர்கள் மீதான சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், அமெரிக்கா முழுவதும் 97,000 க்கும் […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது கோர முகத்தைக் காட்டி வருகிறது. அதிலும், அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதுவரை அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், டிசம்பர் 1 […]
கொரோனா வைரஸைத் தடுக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்துவதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆதரித்துள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் இருப்பது அமெரிக்கா தான்.தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 46,34,985 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.155,285 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனிடையே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் இந்தியாவில் ஏற்றுமதிக்கு தடை இருந்ததால் அமெரிக்காவிற்கு மருந்தை அனுப்பாமல் இருந்தது. இதனால் அதிபர் டிரம்ப் மருந்து அனுப்பினால் பாராட்டு, […]
கொரோனா நோய்த்தொற்றுக்கு உருவாக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா தான் கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ளது.தற்போதைய நிலவரப்படி அங்கு 43,68,079 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.1,50,199 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.எனவே தேசிய சுகாதார நிறுவனம் (என்ஐஎச்)வெளியிட்ட செய்திக்குறிப்பில், அமெரிக்க விஞ்ஞானிகள் பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னாவால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனையைத் தொடங்கியுள்ளனர்.கொரோனா இல்லாத சுமார் 30,000 தன்னார்வலர்களின் […]
கொரோனா வைரஸ் பரவல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அந்த வகையில் இதுவரை இந்த கொரோனா வைரஸால், உலக அளவில், 15,101,115 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 619,647 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உலகளவில் கொரோனா பாதிப்பில், வல்லரசு நாடான அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவில் இதுவரை, 4,028,733 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், […]
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முகக்கவசம் அணிந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, “என்னை விட தேசபக்தி உடையவர்கள் யாரும் கிடையாது என தெரிவித்தார். சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே அந்தவகையில், கொரோனா அதிகமாக பாதித்தோர் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரிக்க காரணம், மற்ற நாடுகளை விட அமெரிக்காவில் அதிகளவில் கொரோனா […]
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதில் அதிகபட்சமாக, அமெரிக்காவில் 27,27,853 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், அமெரிக்க மக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றாவிட்டால், நாள் ஒன்றுக்கு 1 லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம் என தொற்றுநோய் மருத்துவர் அந்தோணி பாசி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், அமெரிக்காவின் கலிபோர்னியா, டெக்சாஸ், மற்றும் தென் மாகாணங்களில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. அங்கு நோய் தொற்று கட்டுப்பாத்திற்குள் இல்லை […]
கொரோனா பரிசோதனைகளை குறைக்குமாறு சொன்னேன். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை உலக அளவில் இந்த கொரோனா வைரஸால், 9,046,208 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 470,703 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில், அமெரிக்காவில் தான், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனை தடுப்பதற்கு அந்நாட்டு அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், […]
ஹோண்டுராஸ் நாட்டின் அதிபரான ஆர்லேண்டோ ஹெர்னாண்டசுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சீனா, வுஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகையே உலுக்கி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதில் உலகளவில் 84 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ், பொதுமக்கள் மட்டுமின்றி, பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்களையும் தாக்குகிறது. குறிப்பாக, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு […]
அமெரிக்காவில் படி படியாக குறையும் கொரோனா பலி எண்ணிக்கை. முதலில் சீன நாட்டில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தன் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் நாளுக்குநாள் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகிற நிலையில், இந்த வைரஸை அழிப்பதற்காக மருந்து கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில் இதுவரை, 7,091,634 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 406,192 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக […]
உலகம் முழுதுக்கும் கொரோனா வைரஸ் எனும் மிக மோசமான பெருந்தொற்றை சீனா பரிசாக வழங்கியுள்ளதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸால் இதுவரை 1,768,461 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 103,330 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டார். அதில் அவர், உறவினர்கள, நண்பர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என் […]
டிரம்ப் குடும்பத்திற்கு நெருக்கமாக இருந்துவரும் வேலட் என அழைக்கப்படக்கூடிய, தனிப்பட்ட உதவியாளருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் 12,92,879 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 74,942 பேர் உயிரிழந்து உள்ளனர். அமெரிக்காவில் தினமும் குறைந்தது 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், அமெரிக்கா அதிபர் டிரம்ப்பிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் இரண்டு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு, பாதிப்பு இல்லை என்று மருத்துவர்கள் […]
கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பலி எண்ணிக்கை. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, 200-க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்க துவங்கியுள்ளது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஆனால் இதுவரை, இந்த வைரஸை முற்றிலுமாக அழிப்பதற்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. உலக அளவில், கொரோனா வைரஸினால், 35,66,201 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தாக்கத்தால், இதுவரை 2,48,285 பேர் உயிரிழந்துள்ளனர். […]
அமெரிக்காவில் ,நேற்று ஒரே நாளில் 2065 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 54,265 ஆக உள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் தனது கொரோனா முகத்தை காட்டி வருகிறது. உலகம் […]
அமெரிக்காவில் வேலையில்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 60 லட்சமாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தனது கோர முகத்தை அமெரிக்கா, இத்தாலி , பிரான்ஸ் போன்ற நாடுகளில் காட்டி வருகிறது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் 8 லட்சத்திற்க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 50,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில், கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளது. இதையெடுத்து அமெரிக்காவில் […]
கொரோனா அச்சுறுத்தலால், அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வந்த ‘ஸ்பேல்லீங் பி’ போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. முதலில் சீனாவில் பறவையா கொரோனா வைரஸ் தொற்றானது, தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. தற்போது இந்த வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா தான். இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில், ஆங்கில வார்த்தைகளை எழுத்துக்கூட்டி சரியாக உச்சரிக்கும் ‘ஸ்பெல்லிங் பீ’ என்ற போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில், 1-8ம் […]
பிராங்க்ஸ் உயிரியல் பூங்காவில் 7 பூனைகளுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.கொரோனா தனது கோர முகத்தை அமெரிக்கா, இத்தாலி , பிரான்ஸ் போன்ற நாடுகளில் காட்டி வருகிறது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் 8 லட்சத்திற்க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 47,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அங்கு உள்ள பிரபல பிராங்க்ஸ் உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த மார்ச் மாத இறுதியில் அந்த […]
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் கூறியுள்ளார். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, தொடர்ந்து மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் நோயால் அதிகம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ள நாடு அமெரிக்கா. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கொரோனா விவகாரத்தில், உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். இதனால், அமெரிக்கா, அந்நிறுவனத்திற்கு அளித்து வந்த […]
அமெரிக்காவில் கொத்து கொத்தாக மக்கள் உயிரிழந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்த்தப்படுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. உலகிலேயே கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு மக்கள் கொத்துக் கொத்தாக பலியாகி வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு 3 கட்டங்களாக தளர்த்தப்படும் என அதிபர் டிரம்ப் திடீரென அறிவித்துள்ளார். இதனிடையே அங்கு கடந்த 10 நாட்களாக நாள்தோறும் சராசரியாக 2,000 பேர் பலியாகி வருகின்றனர். ஒரே நாளில் ஒரே நாளில் […]
அமெரிக்காவில் ஒரே நாளில் 32,165 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு, ஒரே நாளில் 2,535 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். சீனா உஹான் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் அந்நாட்டை விட்டு தற்போது விலகியுள்ளது. ஆனால் அங்கு ஆரம்பித்த வைரஸ் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் வேகமாக பரவி உயிர்களை கொன்று குவித்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்பும், உயிரிழப்பும் உலகளவில் பெரும் உச்சத்தை தொட்டுள்ளது. உலக முழுவதும் இதுவரை கொரோனாவால் […]