நடிகை ஆண்ட்ரியா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது, பிரபலமான பாடகியுமாவார். இவர் தமிழில் கண்ட நாள் முதல் என்ற படத்தில் நடித்ததஹ்ன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதனையடுத்து, இவர் பாடல் பாடிய வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
unknown nodeஅடேங்கப்பா என்ன ஒரு அருமையான குரல்! அஜித் பட நடிகை வெளியிட்ட அட்டகாசமான வீடியோ!
Get your tickets NOW #seeyouonstage ????????♀️