அர்ஜூன் ரெட்டிபடத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் நன்கு தெரிந்த முகமாகிவிட்டார் நடிகர்விஜய் தேவரகொண்டா. இவருக்கு தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் பெருகிவிட்டனர். இவர் நடித்துள்ளநோட்டாதிரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரே நேரத்தில் இன்று வெளியாகிறது. இதனைஇருமுகன்இயக்குனர்அனந்த் ஷங்கர்இயக்கியுள்ளார்.
unknown nodeஇதற்க்கு பலரும் வரவேற்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்போது முன்னாள் இந்திய கிரிகெட் வீரர்ஹர்பஜன் சிங், விஜய் தேவரகொண்டாவிற்க்கு தமிழில் வாழ்த்து கூறியுள்ளார். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில்தமிழ் மக்கள் வாழவைக்கும் தெய்வம் உங்கள் படம் நன்றாக வரட்டும் தம்பிஎன வாழ்த்து தெரிவித்துள்ளார்.
DINASUVADU
வணக்கம் அர்ஜுன் ரெட்டி எப்பிடி இருக்கீங்க தம்பி இப்போ தான் வீடியோ பாத்தேன் உங்க மரியாதை பார்த்து சிலிர்த்து போய்ட்டேன் இந்த பேரு, புகழ் எல்லாம் தமிழ் மக்கள் குடுத்தது வாழ வைக்குற தெய்வம் உங்க படம் நல்லா வரட்டும் தம்பி வாழ்த்துக்கள் @TheDeverakonda @put_chutney @StudioGreen2 pic.twitter.com/mmHiluQXCs
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 4, 2018