அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் நன்கு தெரிந்த முகமாகிவிட்டார் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவருக்கு தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் பெருகிவிட்டனர். இவர் நடித்துள்ள நோட்டா திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரே நேரத்தில் இன்று வெளியாகிறது. இதனை இருமுகன் இயக்குனர் அனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார். இதற்க்கு பலரும் வரவேற்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்போது முன்னாள் இந்திய கிரிகெட் வீரர் ஹர்பஜன் சிங், விஜய் தேவரகொண்டாவிற்க்கு தமிழில் வாழ்த்து கூறியுள்ளார். இதனை தனது […]