வசூல் மன்னனாக மாறிய யோகிபாபு! இணையத்தை கலக்கும் கூர்கா மீம்ஸ்!

யோகிபாபு கதாநாயகனகா நடித்து ஏற்கனவே தர்மபிரபு படம் வெளியாகி இருந்தது. இந்த படம் பெரிய வெற்றி இல்லை என்றாலும் ஓரளவு நல்ல வசூலை பெற்றது. இதனை அடுத்து தற்போது

யோகிபாபு கதாநாயகனகா நடித்து ஏற்கனவே தர்மபிரபு படம் வெளியாகி இருந்தது. இந்த படம் பெரிய வெற்றி இல்லை என்றாலும் ஓரளவு நல்ல வசூலை பெற்றது. இதனை அடுத்து தற்போது யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ள கூர்கா திரைப்படம் வெளியாகி உள்ளது.

unknown node

இந்த படத்தை டார்லிங், 100 படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் கதையும், காட்சிக்கு காட்சி யோகிபாபுவின் கவுண்டர்களும் ரசிகர்களை குதூகலப்படுத்தியதால் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தின் வரவேற்பை ரசிகர்கள் இணையத்தில் ரசிகர்கள் மீம்ஸ்களாக பகிர்ந்து வருகின்றனர். அதில் தியேட்டர் சீட் ஆன்லைனில் புக் ஆனதை போட்டோ எடுத்து பகிர்ந்துள்ளனர்.