இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள டார்க் காமெடி கலந்த ஆக்சன் படம் “பீஸ்ட்”. சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜாஹெக்டே நடித்துள்ளார். செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, சாம்டைம் சாக்கோ போன்றார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி,தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை பார்க்க […]
யோகிபாபு கதாநாயகனகா நடித்து ஏற்கனவே தர்மபிரபு படம் வெளியாகி இருந்தது. இந்த படம் பெரிய வெற்றி இல்லை என்றாலும் ஓரளவு நல்ல வசூலை பெற்றது. இதனை அடுத்து தற்போது யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ள கூர்கா திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை டார்லிங், 100 படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் கதையும், காட்சிக்கு காட்சி யோகிபாபுவின் கவுண்டர்களும் ரசிகர்களை குதூகலப்படுத்தியதால் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் வரவேற்பை ரசிகர்கள் […]
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் நியூஸிலாந்திடம் தோற்று போனது இதனால் இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது. இதனால் தமிழ் நாட்டில் உள்ள தியேட்டர்கள் சில புதிய படங்களை வாங்கி திரையிட முன்வந்துள்ளனர். அதாவது, இந்திய அணி ஜெயித்து இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தால் வரும் ஞாயிற்று கிழமை இறுதி போட்டியன்று தியேட்டர்கள் காலை முதல் இரவு வரை வெறிசோடி காணப்படும். முக்கிய மால்களில் ஞாயிறு அன்று வரும் அதிகப்படியான வசூல் […]