நடிகர்ஜீவாநடிப்பில் அடுத்தாக வெளிவரவுள்ள திரைப்படம்கொரில்லா. இப்படத்தில் நடிகய்களுக்கு இணையாக ஒருசிம்பன்ஸிவகை குரங்கும் நடித்து வருவது குறிப்பிடதக்கது.
இப்படத்தில்அர்ஜூன் ரெட்டிபுகழ்ஷாலினி பாண்டேநடிக்கிறார். இவர்களுடன் நடிகர்சதீஸூம்நடிக்கிறார்.
இப்படத்தின் டீசர்செப்டம்பர் 16ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை நடிகர்சூர்யாவெளியிட உள்ளார்.
DINASUVADU