நடிகை இலியானா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது ஹிந்தி பதில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் உள்ளாடையுடன் பாஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
unknown nodeஉள்ளாடையுடன் போஸ் கொடுத்த நண்பன் பட நடிகை!
Me looking wistfully out the window whilst listening to romantic sappy songs and imagining myself in a music video... - - - ???? @colstonjulian ????