இந்த காரணத்திற்காகவா தன் குழந்தையை கடலில் தூக்கி போட்டு விடுவேன் என கூறினார் கங்கனா ரணாவத்

this news gives information about For this reason, I will throw her baby in the sea, "said Gangana Ranawat-entha karanathuirkakava

நான் உதவி செய்தால் அவர் நல்ல இயக்குனராக  வர வாய்ப்பு இருக்காது. ஆனால் சிறந்த இயக்குனராக வேண்டும் என்றால் அவரே தான் உழைக்க  வேண்டும்.

ஹிந்தியில் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரணாவத். இவர் தமிழில் “தாம் தூம் “திரைப்படதிற்க்கு பிறகு மீண்டும்  இவர் விரைவில் ஜெயலலிதா வின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளார்.

அவர் நடித்த படங்கள் ஒருபுறம் வெற்றி பெற்றாலும் ,  மறுபுறம் இவரது பேச்சு வைரலாகி வருகிறது. இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு சினிமா பிரபலங் களின் வாரிசுகள்  சினிமாவில் நடிக்க சுலபமாக வாய்ப்பு கிடைப்பது பற்றி குறை கூறியிருந்தார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் “உங்களுக்கு குழந்தை பிறந்து அவர்  சில வருடங்கள் கழித்து சினிமாவில் நடிக்க அல்லது இயக்க வேண்டும் என கூறினால் நீங்கள் உதவி  செய்வீர்களா ? என கேள்வி கேட்டனர்.

அதற்க்கு பதிலளித்த அவர் “நான் உதவி செய்தால் அவர் நல்ல இயக்குனராக  வர வாய்ப்பு இருக்காது. ஆனால் சிறந்த இயக்குனராக வேண்டும் என்றால் அவரே தான் உழைக்க  வேண்டும்.

நான் என் குழந்தையை கடலில் தூக்கி போட்டு விடுவேன்.அவர் கடலில் இருந்து மூழ்குவதும், நீந்தி வெளியில் வருவதும் அவர் கையில் தான் உள்ளது” என கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.