"தேவி -2 " திரைப்படத்திற்கு தணிக்கை குழு கொடுத்த சான்றிதழ் அதிர்ச்சியில் ரசிகர்கள்

This news gives information about Fans of the certification shocked by the audit committee for "Devi-2"

தமிழ் சினிமாவில் பிரபு தேவா முன்னணி நடிகராகவும் ,இயக்குனராகவும் மற்றும் நடனக்கலைஞராகவும் வலம் வருகிறார்.இவர் நடிப்பில் தமிழ் சினிமாவில் பலவெற்றிபடங்களில் நடித்து உள்ளார்.

இந்நிலையில் இவரை பாராட்டி சமீபத்தில் மத்திய அரசின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதினை வழங்கினர்.

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான “தேவி” படத்தில் பிரபு தேவா நடித்திருந்தார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தமன்னா நடித்தார்.இப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து.

“தேவி”படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கி உள்ளது. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இப்படத்திற்கு தணிக்கை குழு “U”சான்றிதழ் கொடுத்து உள்ளது.இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.