இந்தியாவை தெறிக்க விடும் தல ரசிகர்கள் ...! ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் நம்பர் 1...!

தல அஜித் நடித்து இயக்குனர் சிவா இயக்கி வரும் விஸ்வாசம் படத்தின் அப்டேட்டுகள் தற்போது வரத்துவங்கியுள்ளது.சமீபத்தில்  படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி

தல அஜித் நடித்து இயக்குனர் சிவா இயக்கி வரும் விஸ்வாசம் படத்தின் அப்டேட்டுகள் தற்போது வரத்துவங்கியுள்ளது.சமீபத்தில்  படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

unknown node

ஆதலால் இருவர் கூட்டணியில் தற்போது உருவாக்கி வரும் ‘விஸ்வாசம்’ படத்தை எப்படியும் பெரிய ஹிட்டாக வேண்டும் என இயக்குனர் கடுமையாக உழைத்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது.தெலுங்கு வில்லன் நடிகரான ரவி அவானா நடித்து வருகிறார்.

unknown node

இந்த படத்தில் அஜித் – ரவி அவானா மோதும் சண்டைக்காட்சி படப்பிடிப்பு தளத்தில் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. அந்தப் புகைப்படங்களில், வெள்ளை வேட்டி – சட்டையில் இருக்கிறார் அஜித். இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்தது.

unknown node

இருந்தாலும் தல அஜித் ரசிகர்கள் புகைப்படம் வெளியான முதலே அவர்களது கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர்.புகைப்படங்கள் வெளியான முதலே சமூக வலைத்தளமான ட்விட்டரில்  தல ரசிகர்கள்#ViswasamShootingSpotஹஸ் டாக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

unknown node

அதேபோல் சென்னை ட்ரெண்டிங்கில்#ViswasamShootingSpotஹஸ் டாக் இரண்டாம் இடத்தில் உள்ளது.