நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ரன்வீர் சிங்குடன் நடிக்க ஆசைப்படும் பிரபல நடிகை!

நடிகை ராகுல் ப்ரீத் சிங்க பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் தடையற தக்க என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தற்போது

நடிகை ராகுல் ப்ரீத் சிங்க பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் தடையற தக்க என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தற்போது கமலஹாசனுடன் இந்தியன் 2 படத்திலும், சிவகார்த்திகேயனுடன் ஒரு இடத்திலும் நடித்து வருகிறார்.நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், எனக்கு மிகவும் பிடித்த கதையும் கேரக்டரும் அமைந்தால் மட்டுமே நடிப்பேன். இனி எல்லா படங்களிலும் நடிக்க மாட்டேன். வெறுமனே டூயட் பாடல் காட்சியில் ஆடிவிட்டு செல்வதில் எனக்கு உடன்பாடில்லை என கூறியுள்ளார்.மேலும் அவர் கூறுகையில், விஜய் தேவரகொண்டா மற்றும் ரன்வீர்சிங் இவர்களுக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.