Tag: vijaydevarakonda

விஜய் தேவரகொண்டாவின் “லிகர்” வெளியீட்டு தேதி அறிவிப்பு …!

பூரி ஜெகநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் லிகர். இந்த படத்தில் கதாநாயகனாக விஜய் தேவர்கொண்டா நடித்துள்ளார். இந்த படத்தை பூரி ஜெகநாத் உடன் இணைந்து, கரண் ஜோகர் மற்றும் நடிகை சார்மி கவுர் ஆகியோர் தயாரித்துள்ளனர். மேலும் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் அவர்களும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். அமெரிக்காவில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது. மேலும், டப்பிங் பணிகளும் முடிவடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி […]

maicdaisan 2 Min Read
Default Image

அரசியலுக்கு வரும் அளவிற்கு எனக்கு பொறுமை கிடையாது – நடிகர் விஜய் தேவரகொண்டா

அனைவரையும் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்க கூடாது. நடிகர் விஜய் தேவரகொண்டா பிரபலமான தெலுங்கு நடிகர் ஆவார். இவர் முதன்முதலாக நுவ்விலா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். தற்போது சினிமா திரையுலகில் உள்ள நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அந்த வகையில், ஆன்லைனில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில், அவரிடம் அரசியலுக்கு வருவீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு பதிலளித்த அவர், ‘அரசியலுக்கு வரும் அளவிற்கு எனக்கு பொறுமை […]

#Politics 3 Min Read
Default Image

தவறான செய்திகளை பரப்பும் ஊடகங்களுக்கு எதிராக கொதித்தெழுந்த விஜய் தேவரகொண்டா.!

தவறான செய்திகளை பரப்பும் ஊடகங்களுக்கு எதிராகவிஜய் தேவரகொண்டா  கொதித்தெழுந்துள்ளார்.  கொரோனா நெருக்கடியின் காரணமாக பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளது மட்டுமில்லாமல் திரைப்படத் துறை ஊழியர்களின் வாழ்வும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர். அதிலும் தெலுங்கு திரையுலகில் உள்ள பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகின்றனர். அதில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா தனது அறக்கட்டளை மூலம் உதவி செய்தது மட்டுமில்லாமல் […]

tweeted 6 Min Read
Default Image

கொடூரமான கொரோனாவை ஒழிக்க வீட்டிலேயே மாஸ்க் தயாரியுங்கள்!

உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் காரணமாக தற்போது நடிகர்கள் அரசியல்வாதிகள் பெரியவர்கள் என அனைவருமே இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை தங்களால் இயன்றவரை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்றக்கூடிய மிகக்கொடுமையான இந்த கொரோனா வைரஸ் நமக்கும் தொடராமல் இருப்பதற்கு தயவு செய்து அனைவரும் வீட்டிலேயே இருங்கள். நண்பர்களிடம் அரட்டை அடிப்பது, விளையாடுவது என தேவையில்லாமல் வெளியில் செல்லாமல் பாதுகாப்பாக வீட்டிற்குள் இருங்கள். அத்தியாவசிய தேவைக்காக […]

#Corona 3 Min Read
Default Image

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ரன்வீர் சிங்குடன் நடிக்க ஆசைப்படும் பிரபல நடிகை!

நடிகை ராகுல் ப்ரீத் சிங்க பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் தடையற தக்க என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தற்போது கமலஹாசனுடன் இந்தியன் 2 படத்திலும், சிவகார்த்திகேயனுடன் ஒரு இடத்திலும் நடித்து வருகிறார். நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், எனக்கு மிகவும் பிடித்த கதையும் கேரக்டரும் அமைந்தால் மட்டுமே நடிப்பேன். இனி எல்லா படங்களிலும் நடிக்க மாட்டேன். வெறுமனே டூயட் பாடல் காட்சியில் ஆடிவிட்டு […]

#TamilCinema 2 Min Read
Default Image

இவர்கள் இருவருக்கும் இடையே காதலா? வதந்திகளால் பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிக்கா மந்தனா இருவரும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற போன்ற படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இதனையடுத்து இவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இதையும் சிலர் நம்பி, அவரிடம் உங்களுக்கு எப்போது திருமணம்? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த கேள்விகளுக்கு, இருவருக்கும் இடையே காதல் இல்லை என பதிலளித்த பிறகும், வதந்திகள் பரவிய வண்ணமே உள்ளது. இதனையடுத்து, ராஷ்மிக்கா தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு காட்டமான கருத்தினை பதிவிட்டுள்ளார். […]

cinema 3 Min Read
Default Image

பிரபல நடிகருடன் இணையும் ஸ்ரீதேவியின் மகள்!

நடிகை ஜான்வி கபூர், மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகளாவார். இவரது தந்தை போனி கபூர் திரைப்பட தயாரிப்பாளர். தற்போது இவர் நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 8-ம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில், நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து உருவாகவுள்ள புதிய படத்தில், நடிகை ஜான்வி கபூர் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார். அஜித்தின் படத்தை தொடர்ந்து, அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவுடன் நாயகியாக நடிக்க, ஜான்வி கபூரிடம் பூரி […]

#Ajith 2 Min Read
Default Image

இந்தி பட ஹீரோ என்ற பெயர் எனக்கு வேண்டாம்! பிரபல நடிகர் அதிரடி!

டியர் காம்ரேட் திரைப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா, சுருதி ராமசந்திரன், சாருஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை கரண் ஜோஹர் பெற்றுள்ளார். இதனையடுத்து, இப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை நடிக்க கேட்டுள்ளனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் தேவரகொண்டா கூறுகையில், நான் நடிகனாக இருக்கவே விரும்புகிறேன். இந்தி பட ஹீரோ என்ற பெயர் […]

cinema 3 Min Read
Default Image

இந்த விஷயத்துல விஜய் தேவரக்கொண்டா தான் டாப் !!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா. இந்நிலையில் சமீபத்தில் பிரபல பத்திரிக்கை நடத்திய கருத்துக்கணிப்பில் கடந்த ஆண்டின் அதிமாக விரும்பப்பட்ட ஆண்நடிகர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.அந்த பட்டியலில்  தேவரகொண்டா தான் முதலிடத்தில் உள்ளார். தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா. இந்நிலையில் இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவருக்கு தெலுங்கு சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் பிரபல பத்திரிக்கை நடத்திய கருத்துக்கணிப்பில் கடந்த ஆண்டின் […]

cinema 3 Min Read
Default Image

அதர்வா மற்றும் பரத்துக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல தெலுங்கு நடிகை…!!!

நடிகை பூஜா ஜாவேரி தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை ஆவார். விஜய் தேவரகொண்டாவுக்கு தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் பெருகி வருகிறார்கள். நடிகை பூஜா ஜாவேரி தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை ஆவார். இவர் தமிழில் தொடரி படத்தின் மூலமாக அறிமுகமானார். பூஜா, விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து, தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற துவாரகா படம் அர்ஜூன் ரெட்டி என்ற பெயரில் தமிழில் வரும் 15-ந் தேதி வெளியாகிறது. ஏ.என்.பாலாஜி அளித்த பேட்டியில் ‘விஜய் தேவரகொண்டாவுக்கு தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் […]

cinema 2 Min Read
Default Image