இந்த விஷயத்துல விஜய் தேவரக்கொண்டா தான் டாப் !!!!!

This ciniam news gives information about In this matter, Vijay devarakonda is top !!!!!-intha visayathula vijay devarakondathan top

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல பத்திரிக்கை நடத்திய கருத்துக்கணிப்பில் கடந்த ஆண்டின் அதிமாக விரும்பப்பட்ட ஆண்நடிகர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.அந்த பட்டியலில்  தேவரகொண்டா தான் முதலிடத்தில் உள்ளார்.

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா. இந்நிலையில் இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவருக்கு தெலுங்கு சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல பத்திரிக்கை நடத்திய கருத்துக்கணிப்பில் கடந்த ஆண்டின் அதிமாக விரும்பப்பட்ட ஆண்நடிகர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.

அந்த பட்டியலில்  தேவரகொண்டா தான் முதலிடத்தில் உள்ளார்.மேலும் இரண்டாம் இடத்தில் நடிகர் பிரபாஸும் மற்றும் மூன்றாம் இடத்தில் ராம்சரணும் நான்காம் இடத்தில் மகேஷ்பாபுவும் உள்ளனர். .

மேலும் ஹைதராபாத் மற்றும் சென்னையில் அதிகமாக விரும்பப்பட்ட ஆண்நடிகர்களின் கருத்துக்கணிப்பிலும் நடிகர் விஜய் தேவரகொண்டாவே முதல் இடத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.