தனது காதலரை இரகசிய திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை!

நடிகை விஜயலக்ஷ்மி கன்னட திரையுலகில் துணை நடிகையாக வளம் வருபவர். தற்போது இவர் துங்கபத்திரா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆஞ்சநேயர் என்பவர் இயக்கி

இரகசிய திருமணம் செய்து கொண்ட கன்னட நடிகை.

பாதுகாப்பு வேண்டி போலீசில் புகார்.

நடிகை விஜயலக்ஷ்மி கன்னட திரையுலகில் துணை நடிகையாக வளம் வருபவர். தற்போது இவர் துங்கபத்திரா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆஞ்சநேயர் என்பவர் இயக்கி வருகிறார்.

இந்நிலையில், இயக்குனர் ஆஞ்சநேயருக்கு, விஜயலக்ஷ்மிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும், இரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களது இந்த திருமணம் விஜலக்ஷ்மியின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை.

இதனையடுத்து, இவர்களுக்கு விஜயலக்ஷ்மி வீட்டாரிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விஜயலட்சுமி போலீசாரிடம் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.

unknown node
தனது காதலரை இரகசிய திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை!