Tag: vijalakshmi

தனது காதலரை இரகசிய திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை!

இரகசிய திருமணம் செய்து கொண்ட கன்னட நடிகை.  பாதுகாப்பு வேண்டி போலீசில் புகார்.  நடிகை விஜயலக்ஷ்மி கன்னட திரையுலகில் துணை நடிகையாக வளம் வருபவர். தற்போது இவர் துங்கபத்திரா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆஞ்சநேயர் என்பவர் இயக்கி வருகிறார். இந்நிலையில், இயக்குனர் ஆஞ்சநேயருக்கு, விஜயலக்ஷ்மிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும், இரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களது இந்த திருமணம் விஜலக்ஷ்மியின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. இதனையடுத்து, இவர்களுக்கு விஜயலக்ஷ்மி வீட்டாரிடம் இருந்து கொலை […]

#Marriage 2 Min Read
Default Image

பாலியல் புகார் தெரிவித்த நடிகர் விஜயின் தங்கை….!!!

நடிகர் விஜய்க்கு தங்கையாக ஃபிரண்ட்ஸ் படத்தில் நடித்தவர் நடிகை வியாஜயலக்ஷ்மி. நடிகர் ரவி பிரகாஷ் வியாஜயலக்ஷ்மியின் செல்போனுக்கு ஆபாசமான குறுந்தகவல்கள் அனுப்புவதாக புகார். நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்து, அவரது படங்கள் பல சாதனைகளையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இவரது படங்களுக்கு எப்போழுதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய்க்கு தங்கையாக ஃபிரண்ட்ஸ் படத்தில் நடித்தவர் நடிகை விஜயலக்ஷ்மி. சமீபத்தில் இவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். […]

#Friends 3 Min Read
Default Image