சைக்கோ படத்தில் நடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை!

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில், நடிகர்  உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்  சைக்கோ. இப்படம்  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான

அந்த படத்தில் தான் டாப்பிங் செய்யாமல் இருந்திருந்தால், பாதி உழைப்பு மட்டுமே இருந்திருக்கும்.

சைக்கோ டப்பிங்கிற்கு பிறகு தனக்கு ஏற்பட்ட தொண்டை தொற்றிலிருந்து இன்னும் மீளவில்லை.

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில், நடிகர்  உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்  சைக்கோ. இப்படம்  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.  படத்திற்கு  இளையராஜா அவர்கள் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் நடித்துள்ள நடிகை நித்யா மேனன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ‘அந்த படத்தில் தான் டாப்பிங் செய்யாமல் இருந்திருந்தால், பாதி உழைப்பு மட்டுமே இருந்திருக்கும். டப்பிங் கதாபாத்திரத்திற்கு ஒரு முழுமையை கொடுப்பதாக கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சைக்கோ டப்பிங்கிற்கு பிறகு தனக்கு ஏற்பட்ட தொண்டை தொற்றிலிருந்து இன்னும் மீளவில்லை என்று தெரிவித்துள்ளார்.