சைக்கோ படத்தில் நடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை!

அந்த படத்தில் தான் டாப்பிங் செய்யாமல் இருந்திருந்தால், பாதி உழைப்பு மட்டுமே இருந்திருக்கும். சைக்கோ டப்பிங்கிற்கு பிறகு தனக்கு ஏற்பட்ட தொண்டை தொற்றிலிருந்து இன்னும் மீளவில்லை. இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில், நடிகர்  உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்  சைக்கோ. இப்படம்  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.  படத்திற்கு  இளையராஜா அவர்கள் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடித்துள்ள நடிகை நித்யா மேனன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ‘அந்த படத்தில் தான் டாப்பிங் செய்யாமல் இருந்திருந்தால், … Read more

கருப்பு வெள்ளை உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட காஞ்சனா பட நடிகை! வைரலாகும் புகைப்படம்!

நடிகை நித்யாமேனன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது பிரபலமான படகியுமாவார். இவர் தமிழில், வெப்பம், காஞ்சனா-2, முடிஞ்ச இவனா புடி, திருமுருகன் உள்ளிட்ட படங்களில் நடித்துளளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கருப்பு, வெள்ளை உடையில் தனது கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,