அனைவரும் கூட்டு சேர்ந்து வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்கள்!! கதறி கண்ணீர் விடும் பிரபலம்!!

Default Image

 

நாமினேஷன் செய்யப்பட்ட 7 ஹவுஸ்மேட்டில் ஒருவரை நீங்கள் இந்த வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும். அந்த நாள் இன்று தான் ஆனால் இதில் 8 பேர் கொண்டகூட்டம் ஒன்று கூடி பேசுகின்றனர். அங்கு அனைவரும் மதுமிதாவை வெளியேற்ற திட்டமிடுகின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் சண்டைகள் பல வந்தன. அதில் எல்லாத்துக்கும் கரணம் மதுமிதா என்று எல்லாரும் வெறுக்க ஆரமித்தார்கள்.அதில் தற்போது வந்த ப்ரோமவில் கதறி கண்ணீர் விட்ட மதுமிதா நிங்களை பாருங்கள்  . . .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்