இந்த மாதம் வெளியாக உள்ளதா தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா?!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தனுஷ் மற்றும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவான திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்த படம் எடுக்க ஆரம்பித்ததில் இருந்து பல பிரச்சனைகளை படம் சந்தித்து வருகிறது. படம் நிறைவடைந்து வெகு நாட்களாகியும் இன்னும் ரிலீஸ் ஆக வில்லை.
இந்த பட ரிலீஸ் அப்டேட் கேட்டு கேட்டு ரசிகர்கள் இந்த படத்தை மறந்தே விட்டனர். அந்தளவிற்கு இப்படகுழு ரசிகர்களை பாடாய் படுத்து விட்டது. தற்போது இந்த படம் ரிலீஸ் ஆவதற்கான வேலைகள் முடிவடைந்தன. ஆதலால் இப்படம் இம்மாத கடைசியில் கூட வெளியாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவு நிறைவு!
February 5, 2025![erode by election 2025](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/erode-by-election-2025.webp)
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை : “இக்கொடுரமானச் செயலுக்கு திமுக தான் பொறுப்பு” – இபிஎஸ் காட்டம்!
February 5, 2025![edappadi palanisamy mk stalin](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/edappadi-palanisamy-mk-stalin.webp)
பழைய ‘கிங்’ கோலியாக மீண்டு(ம்) வாங்க., ஐடியா கொடுத்த அஸ்வின்!
February 5, 2025![R Ashwin -- Virat kohli](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/R-Ashwin-Virat-kohli.webp)