தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஸ்ரீவத்சவ் சந்திரசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் ஸ்ரீவத்சவ் சந்திரசேகர் . மாடலிங்கான இவர் ஒரு சில வெப் தொடர்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில் படப்பிடிப்பு செல்வதாக கூறி கடந்த புதன்கிழமை வீட்டிலிருந்து கிளம்பிய ஸ்ரீவத்சவ் அதன் பின் வீடு திரும்பவில்லை .இதனால் […]
பல தடைகளை தாண்டி பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு கடைசியாக நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இந்த படத்தில் முதன்முதலாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் டீசர் என அனைத்தும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் நாளை அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியாவதற்கு முக்கிய காரணம், அந்த படத்தில் உள்ள பாடல்கள் தான் என இயக்குனரே அண்மையில் ஒரு பேட்டியில் […]
தமிழ் சினிமாவில் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனராக இருப்பவர் கௌதம் வாசுதேவ் மேனன் இவர் கடந்த சில வருடங்களாக இயக்கிய படங்கள் வெளியே வர முடியாமல் கடும் நிதி பிரச்சனையில் சிக்கி இருந்தன. இதனால் இவர் சில வருடங்களாக மற்ற படங்களையும் இயக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேசன், தற்போது இவர் இயக்கிய எனை நோக்கி பாயும் தோட்டா படத்தினை வெளியிட உதவி செய்துள்ளார். அவரே படத்தை வாங்கி தற்போது வரும் வெள்ளிக்கிழமை வெளியிட […]
வரும் வெள்ளிக்கிழமை அன்று விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள ஆதித்யா வர்மா திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படம் தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். அடுத்ததாக அடுத்த வாரம் நவம்பர் 29ஆம் தேதி தனுஷ் நடிப்பில் வெகு நாட்களாக கிடப்பில் இருக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீசாக உள்ளது. அதே நாளில், சமுத்திரக்கனியின் அடுத்த சாட்டை, மற்றும் பிக் பாஸ் ஆரவ் நடித்துள்ள மார்க்கெட் ராஜா படமும் வெளியாக […]
தனுஷ் நடிப்பில் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இந்த திரைப்படத்தில் மேகா ஆகாஷ் கதாநாயகியாகவும், சசிகுமார் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். இப்படமானது, பல பிரச்சனைகளை கடந்து ரிலீசாகாமல் இருந்து வருகிறது. கடைசியாக இப்படத்தின் நிதி பிரச்சனையை தீர்த்து செப்டம்பர் 6 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அதற்கான ரிலீஸ் வேலைகள் மும்முரமாக நடை பெற்றன. ஆனால் கடைசி நேரத்தில் இப்படத்தின் ரிலீஸ் தேதி […]
தனுஷின் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி தற்போது வரை எனை நோக்கி பாயும் தோட்டா சிக்கலில் ரிலீஸாமல் உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 6 அதாவது இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெற்றது. ஆனால் திடீரென்று சில காரணங்களால் மீண்டும் தள்ளிப் போனது. இதற்க்கு காரணம் வினியோகஸ்தர் ராமராஜன் மேலுள்ள நீதிமன்ற வழக்கு தான். அவர் ஏற்கனவே வெளியிட்ட பாகுபலி, சிந்துபாத் ஆகிய படங்களின் நஷ்ட பாக்கி […]
நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக எனை நோக்கி பாயும் தோட்டா வெளியாக உள்ளது. அதனை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் திரைப்படம் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்துள்ளார். இவர் தனுஷின் அடுத்தடுத்த இரண்டு படங்களையும் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். அதன்படி அடுத்ததாக தனுஷ், பரியேறும்பெருமாள் இயக்குனருடன் இணையும் புதிய படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்க உள்ளார். அடுத்ததாக இயக்குனர் செல்வராகவன் – தனுஷ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தையும் தாணு தயாரிக்க உள்ளார். […]
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் முதன்முறையாக நடித்துள்ள திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தில் ஹீரோயினாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். சசிகுமார் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படம் உருவாகி இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் பட ரிலீஸ் ஆகாமல் தள்ளி போய்க்கொண்டே இருந்தது. அதிக கடன் பிரச்சினையால் படம் வெளியாகாமல் இருந்து வந்தது. இந்த கடன் பிரச்சனைகளை கோமாளி பட தயாரிப்பாளர் ஓரளவு தீர்த்து உள்ளதாகவும், அதனை அடுத்து தான் எனை நோக்கி […]
நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் கூட்டணியில் காதல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இப்படம் தயாராகி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது இன்னும் படம் ரிலீசாகமல் தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் செப்டம்பர் 6ம் தேதி படம் ரிலீசாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அதேபோல் மற்ற மொழிகளிலும் செப்டம்பர் 6ம் தேதி இப்படம் வெளியாகும் என போஸ்டர்கள் வெளியாகின. இதற்கிடையில் இப்படத்தின் விநியோகிஸ்தர் ஏற்கனவே பாகுபலி, சிந்துபாத் […]
நாளை பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள சாஹோ திரைப்படம் வெளியாக உள்ளது. அடுத்து செப்டம்பர் 20 இல் சூர்யா – கே.வி.ஆனந்த் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் காப்பான் திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கிடையில் உள்ள 3 வாரத்தை குறிவைத்து செப்டம்பர் 6ஆம் தேதி முக்கிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. முதலில் தனுஷ் நடிப்பில்கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தயாராகி வெகுநாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருந்த எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் ஆக உள்ளது. அடுத்து […]
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெகுநாட்களாக கிடப்பில் இருந்த தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா செப்டம்பர் 6ம் தேதி வெளியாக உள்ளது. இதனையடுத்து கோமாளி பட தயாரிப்பாளர் தயாரிக்கும் அடுத்த படத்தினை இயக்கிவருகிறார் இந்த படம் பாதி நிறைவடைந்துவிட்டது. இந்த படத்தில் வருண் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் டாப் ஸ்டார் பிரசாந்தை இயக்க உள்ளார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட்டில் பெரிய ஹிட்டாகி தேசிய […]
நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவான திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டாவெகுநாட்களாக கிடப்பில் இருந்து தற்போது ரிலீசிற்கு தயாராகிவிட்டது. இப்படம் செப்டம்பர் 6ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதே போல நடிகர் ஆர்யா நடிப்பில், மௌனகுரு படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கி உள்ள திரைப்படம் மகாமுனி. இந்த படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படமும் செப்டம்பர் 6ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது என […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் தனுஷும், தனது படங்களில் வித்தியாசம் காட்டும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனும் முதல் முறையாக இணைந்த திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்த படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் மற்றும் மற்ற வேலைகள் முடிந்து வெகுநாட்களாக ரிலீஸ் ஆகாமல் தள்ளி போய் கொண்டே வந்தது. ரிலீஸ் தேதியும் பலமுறை அறிவிக்கப்பட்டும் படம் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த படம் ரிலீஸ் […]
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் முதன் முதலாக நடித்து இருந்த திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்த படம் ஷூட்டிங் முடிந்து வெகு நாட்களாகியும் படம் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. படம் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்த படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்பட ரீலீஸ் சென்ற வருட தீபாவளி முதல் இதோ வந்துவிடும் அதோ […]
தனுஷ் மற்றும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவான திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்த படம் எடுக்க ஆரம்பித்ததில் இருந்து பல பிரச்சனைகளை படம் சந்தித்து வருகிறது. படம் நிறைவடைந்து வெகு நாட்களாகியும் இன்னும் ரிலீஸ் ஆக வில்லை. இந்த பட ரிலீஸ் அப்டேட் கேட்டு கேட்டு ரசிகர்கள் இந்த படத்தை மறந்தே விட்டனர். அந்தளவிற்கு இப்படகுழு ரசிகர்களை பாடாய் படுத்து விட்டது. தற்போது இந்த படம் ரிலீஸ் ஆவதற்கான வேலைகள் முடிவடைந்தன. […]
தமிழ் சினிமாவில் தான் எடுக்கும் படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர்களை பெற்றுள்ளனர் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன். இவரது இயக்கத்தில் வெளிவந்த படங்களில் ஆக்சன் மற்றும் காதல் காட்சிகள் நல்ல வரவேற்பை பெறும் . இவரது இயக்கத்தில் நெடுநாட்களாக படமாகிவரும் திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் உருவான விதம் பற்றி இயக்குனர் கௌதம் கூறுகையில், என் அண்ணன் கையில் கிடைத்தான், […]