படப்பிடிப்பில் எலக்ட்ரீசியன் படுகாயம்! நேரில் சென்று நலம் விசாரித்த தளபதி விஜய்

This news gives information about Electrician wounded in shooting Vijay inquired into the person

தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு “சர்கார்” திரைப்படம் வெளியானது.இப்படம் பல சர்ச்சைகளுக்கு பிறகு  மாபெரும் வெற்றியையும் ,வசூலையும் ,புகழையும் குவித்தது.

இந்நிலையில் இயக்குனர் அட்லீ உடன் ” தளபதி 63″ படத்தில் மறுபடியும் இணைத்து உள்ளனர். இப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை ஏ.ஜி.எஸ்.நிறுவனம் தயாரிக்கிறது.இப்படத்தின் பாடல்களுக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விஜய் 63 படப்பிடிப்பின் பெரும்பாலும் சென்னையில் நடந்து வருகிறது.இந்நிலையில் பூந்தமல்லி அருகே  ” தளபதி 63″ படத்தின்  படப்பிடிப்பு நடைபெறுகிறது .படப்பிடிப்பில் எலக்ட்ரீசியன் செல்வராஜ் என்பவது தலையில் போக்கஸ் லைட் தவறி விழுந்தது.

இதில் படுகாயம் அடைந்த  செல்வராஜ்  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தளபதி விஜய் செல்வராஜின் உடல்நிலை குறித்து நேரடியாக மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார்.

unknown nodeunknown node