வாத்தி கம்மிங்! குழந்தையின் குத்தாட்டம்! இணையத்தை கலக்கும் வீடியோ!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில், விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற முக்கியமான பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா நடிக்கிறார்.
இப்படத்தின் மூலம் வெளியான குட்டி ஸ்டோரி பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள வாத்தி கம்மிங் என்ற பாடலுக்கு ஒரு குழந்தை நடனமாடும் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. இதோ அந்த வீடியோ,
The most adorable version of the #VaathiStepu yet! ????❤️@actorvijay @anirudhofficial @Dir_Lokesh @Jagadishbliss @XBFilmCreators @Lalit_SevenScr #Master #VaathiComing https://t.co/GVclbKsWOZ
— Sony Music South (@SonyMusicSouth) March 12, 2020