தமிழக மக்களை விஷால் ஆள நினைக்க கூடாது : சீமான் கருத்து

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பல பொருப்பில் இருக்கும் நம்ம புரட்சி தளபதி விஷால் அவரது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நல இயக்கம் எனும் புதிய கட்சியை

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பல பொருப்பில் இருக்கும் நம்மபுரட்சி தளபதி விஷால்அவரது பிறந்தநாளை முன்னிட்டுமக்கள் நல இயக்கம்எனும் புதிய கட்சியை தொடங்கி அனைவருக்கும் அதிர்ச்சியூடாடினார். இவர் ஏற்கனவேஆர்.கே நகர்இடைதேர்தலில் திடீரென குதித்து பரபரப்பை கிளப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பார்சீமான்கூறுகையில், விஷால் மக்களுக்கு நல்லது செய்ய கட்சி தொடங்கியது நல்லதுதான், ஆனால் தமிழக மக்களை ஆள நினைக்க வேண்டாம் எனவும்,இலங்கையில் போர் முடிந்ததும் சுமார்20,000பேர் காணாமல் போயினர். மேலும் இலங்கை தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு இந்திதிய அரசு உதவ வேண்டும் எனவும் வலியுறித்தினார்.

DINASUVADU

தமிழக மக்களை விஷால் ஆள நினைக்க கூடாது : சீமான் கருத்து