ஹிந்தியில் ரீமேக்காகும் தடம்! நடிகர் யார் தெரியுமா?

this news gives infromation about Do you know the movie actor in remake of Hindi?-hindilil remake agum thadam thiraipadam

அருண் விஜய் வேடத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகரான ஷாகித் கபூர் நடிக்க உள்ளார்.

சமீபத்தில் மகிழ் திருமேணி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் “தடம்”. இப்படம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படங்களில் 3-வது இடத்தை இப்படம் பிடித்துள்ளது.

நடிகர் அருண் விஜய் “என்னை அறிந்தால் “படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.தற்போது “தடம்”திரைப்படம் மூலம் மீண்டும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார்.

இந்நிலையில் இப்படம் ஹிந்தியில் ரீமேக்காக  உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அருண் விஜய் வேடத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகரான ஷாகித் கபூர் நடிக்க உள்ளார்.

தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்று மிக பெரிய வசூல் சாதனை படைத்த “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்.இப்படம் ஹிந்தி ரீமேக் ஆகி வருகிறது அதில் நடிகர் ஷாகித் கபூர்நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.