சென்னை :நடிகர்கள் விலை உயர்ந்த கார், பைக்குகள் வாங்குவது புதிதல்ல.அதிலும் கார் ரேஸ் மற்றும் சாகசத்தின் மீதான விருப்பத்திற்கு பெயர் போனவர் நடிகர் அஜித்.
இவர், படப்பிடிப்பு இல்லா நேரத்தில் பைக் ஓட்டுவதையோ அல்லது கார்களை ஓட்டுவதையோ ஹாபியாக வைத்திருக்கிறார். அஜித் சமீபத்தில் ஒரு புத்தம் புதிய Ferrari SF90 Stradale -ஐ வாங்கினார். அதன் விலை 9 கோடி ஆகும்.
unknown nodeunknown nodeதுபாயில் வாங்கிய இந்த காரின் விலை ரூ. 3.51 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. GT3 RS ஆனது பார்முலா 1 ரேஸ் கார்களில் உள்ளதைப் போன்ற பின்புற இறக்கையுடன் வருகிறது. இதனிடையே, அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தை தீபாவளிக்கும். குட் பேட் அக்லி படத்தை பொங்கலுக்கும் திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளனர்.
மகிழ் திருமேனி இயக்கி உள்ள இந்த படத்தில் அர்ஜுன், ஆரவ், திரிஷா, ரெஜினா உள்பட பலர் நடித்துள்ளனர். ஒருவேளை, விடாமுயற்சி பொங்கலுக்கு ரிலீசானால் குட் பேட் அக்லி கோடையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
